சமையல் குறிப்புகள்
- 1
பட்டாணி பருப்பை மூன்று மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி கிரைண்டரில் போட்டு சிறிதும் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும் பின் இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சேர்த்து இஞ்சி பூண்டு விழுது சோம்பு சேர்த்து உப்பு சேர்த்து கொள்ளவும்
- 2
பின் இதை நன்றாக பிசைந்து கொள்ளவும் பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் வைத்து தட்டி சூடான எண்ணெயில் போடவும் ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்
- 3
மொறுமொறு என்று சுவையான ஆரோக்கியமான பருப்பு வடை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முளைகட்டிய பயறு வடை / Moong Sprouts vadai Recipe in tamil
#magazine1அதிக சத்துக்கள் நிறைந்த அருமையான ருசியான வடை Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15047872
கமெண்ட்