15 நிமிடங்களில் காலை உணவு - ராகி இனிப்பு இடியாப்பம் & உப்புமா

சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கலந்து, ராகி சேமியாவை சேர்த்து 3 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்
- 2
எடுத்து இட்லி தட்டில் பரப்பி 5 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்
- 3
பாதி இடியாப்பம் எடுத்து உதிர்த்து விட்டு தேங்காய், சக்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும்
- 4
கடாயில் நெய் விட்டு இளகியதும், முந்திரியை உடைத்து போட்டு பொன்னிறமாக வறுக்கவும்
- 5
இடியாப்பத்தில் கலந்து பரிமாறவும்
- 6
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு பொரிய விடவும்.
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு நிறம் மாறும் வரை வதக்கவும்
- 7
நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 8
தேவையான அளவு தண்ணீர் விட்டு,
உப்பு
மஞ்சள்தூள்
பெருங்காயம்
சேர்த்து கொதிக்க வைக்கவும் - 9
மீதமுள்ள இடியாப்பம் சேர்த்து, இடைவெளி விட்டு மூடி ஸிம்மில் 2 நிமிடங்கள் வைத்து இறக்கவும்
- 10
எலுமிச்சை சாறு விட்டு கலந்து பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ராகி சேமியா


ராகி சேமியா/காரம்/இனிப்பு


ராகி சேமியா காரம் இனிப்பு மற்றும் குழந்தை உணவு


வேக வைத்த இனிப்பு ராகி சேமியா(sweet ragi semiya recipe in tamil)


காலை உணவு இடியாப்பம் தக்காளி இடியாப்பம் புளிக்காய்ச்சல் இடியாப்பம்


🌺ராகி சேமியா புட்டு🌺(ragi semiya puttu recipe in tamil)


இனிப்பு ராகி சேமியா


ராகி சேமியா உப்புமா(ragi semiya upma recipe in tamil)


இனிப்பு ராகி சேமியா(sweet ragi semiya recipe in tamil)


இனிப்பு ராகி சேமியா(sweet ragi semiya recipe in tamil)


ஜவ்வரிசி உப்புமா (Javvarisi upma recipe in tamil)


எலுமிச்சை அவல் உப்புமா(lemon aval upma recipe in tamil)


இனிப்பு ஸ்டப்டு ராகி இடியாப்பம்


இனிப்பு ராகி சேமியா(Inippu ragi semiya recipe in tamil)


தமிழ்நாடு மாநில உணவு. சித்ராஅன்னம் (Chitra Annam Recipe in Tamil)


லெமன் இடியாப்பம்


ராகி காரம்புட்டு/இனிப்பு புட்டு (Raagi kaaram and inippu puttu recipe in tamil)


ராகி புட்டு


ராகி முருங்கைக்கீரை அடை


வரகரிசி அவல் உப்புமா


தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)


சத்தான ராகி தோசை


இனிப்பு மற்றும் சிக்கன் ஸ்டப்டு இடியாப்பம்


இடியாப்பம் & தக்காளி 🍅 குழம்பு


ராகி இடியாப்பம்(ragi idiyappam recipe in tamil)


ராகி சேமியா (Ragi semiya recipe in tamil)


கேப்பை சேமியா உப்புமா (Keppai Semya Uppma recipe in tamil)


சத்தான இனிப்பு ராகி சேமியா புட்டு (Ragi semiya puttu recipe in tamil)


ரவா பர்பி (Rava burfi recipe in tamil)


ராகி சேமியா இடியாப்பம் (Raagi semiya idiappam recipe in tamil)

கமெண்ட்