ஜீரா ரைஸ்-தால்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணிநேரம்
2 பேர்
  1. 1 டம்ளர் சீரக சம்பா-
  2. தேவையான அளவுதண்ணீர்-
  3. தேவையான அளவுஉப்பு-
  4. 2ஸ்பூன்சீரகம்-
  5. 6ஸ்பூன்நெய்-
  6. 10முத்திரிபருப்பு-

சமையல் குறிப்புகள்

1 மணிநேரம்
  1. 1

    1 டம்ளர் அரிசியை2டம்ளர்தண்ணீர் சேர்த்து வேகவிடவும்சாதம் உதிரியாக இருக்கும்.

  2. 2

    பின்வாணலியில்நெய் ஊற்றிசீரகம் முந்திரிபருப்புசேர்த்து வறுத்து சாதத்தையும்அதனுடன்சேர்த்து கிளறிவிடவும்.பார்க்கவே அழகாகமணமாகஇருக்கும்.இதற்குமூன்றுவித தால்போட்டுஇருக்கிறேன்.நன்றிமகிழ்ச்சி🙏😊

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes