முருங்கைதால்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
3 பேர்கள்
  1. 1 டம்ளர் பாசிபருப்பு-
  2. 2முருங்கக்காய்-
  3. 4 பல் பூண்டு
  4. 2சின்ன வெங்காயம்-
  5. 3பச்சைமிளகாய்-
  6. 1தக்காளி -
  7. அரைஸ்பூன்மிளகாய்தூள்-
  8. கடுகு, சீரகம்,கருவேப்பிலை- தாளிக்க
  9. தேவையானஅளவுஉப்பு-
  10. 3ஸ்பூன்எண்ணெய்-

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    பாசிப்பருப்பு,முருங்கக்காய்,தக்காளி,பூண்டு,வெங்காயம்,பச்சைமிளகாய்எல்லாவற்றையும்சேர்த்துவேகவிடவும்.

  2. 2

    நன்குவெந்ததும் உப்பு சேர்க்கவும்

  3. 3

    பின் வாணலியில்எண்ணெய் விட்டுகடுகு, சீரகம்,கருவேப்பிலைதாளித்துபருப்பில்சேர்க்கவும்.

  4. 4

    முருங்கைதால்ரெடிசெய்வதுஎளிது.எளிமையானஉணவு கூட.நன்றிமகிழ்ச்சி.🙏😊

  5. 5

    முருங்கக்காய்தக்காளிவெங்காயம்எல்லாம்கட்பண்ணிவைத்துக்கொண்டால்விரைவில்செய்து முடித்துவிடலாம்🙏😊

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes