சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் பாஸ்மதி அரிசியை கழுவி தேவையான நீர் விட்டு அரை மணி நேரம் ஊற விடவும்.இஞ்சி, பூண்டு பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு,ஏலக்காய் சீரகம்,பிரிஞ்சி இலை எடுத்துவைக்கவும்
- 2
ஒரு நான்-ஸ்டிக் தவாவில் 3 ஸ்பூன் நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுக்கவும்.அதே தவாவில் நெய் 2 ஸ்பூன் ஆயில் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய்,சீரகம் பிரிஞ்சி இலை இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் நன்கு வதக்கவும் நீளவாக்கில் அரிந்த ஒரு கப் பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
ஊற வைத்த பாசுமதி அரிசியை சேர்த்து 2 கப் தண்ணீர் விட்டு தேவையான உப்பு சேர்த்துக் கலந்து விடவும். அடுப்பை சிம்மில் வைத்து மூடிவைக்கவும். பத்து நிமிடம் கழித்து சாதம் நன்கு வெந்ததும் கிளறி விடவும். மல்லி இலை தூவி சிறிது நேரம் மூடி வைக்கவும். சுவையான சீரகம் நெய் மணத்துடன் கூடிய ஜீரா ரைஸ் தயார்.
- 4
இஞ்சி பூண்டு விழுது சேர்க்காமலும் செய்யலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஆரஞ்சு ரைஸ்
#5#குக்பேட்தமிழில் என் முதல் ரெசிபிஒரு முறை வீட்டுக்கு வந்த உறவினர் நிறைய ஆரஞ்சுப் பழங்கள் வாங்கி வந்தார்கள். ஜூஸ் மற்றும் பழமாகச் சாப்பிட்டு பின்னர் ஜூஸைப் பயன்படுத்தி ரைஸ் செய்தேன். அது சூப்பர் டூப்பர் ஹிட்டாகி விட்டது. அதிக அளவில் மசாலா சேர்க்கும் போது ரைஸில் ஆரஞ்சு ஃப்ளேவர் கிடைக்காது. குறைந்த அளவு மசாலா சேர்க்கும் போது ஆரஞ்சு ஃப்ளேவர் அப்படியே கிடைக்கிறது. Natchiyar Sivasailam -
கேரளா ஸ்டைல் கீ ரைஸ் / நெய் சாதம்/ நெய் சோறு/
#cookwithfriends#jessica89 Bhagya Bhagya@dhanish Kitchen -
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பெப்பர் ஃபிரைட் ரைஸ்
#pepperIt helps for sugar and also to recover for heart attacks.... Etc.... Madhura Sathish -
ஜீரா ரைஸ் (Jeera rice)
ஜீரா ரைஸ் செய்வது மிகவும் சுலபம். சீரகம் சேர்த்த சாதம் தான் இது. அதிக அளவு சீரகம் சேர்ப்பதால் உடலுக்கு நல்லது. எனவே அவ்வப்போது அனைவரும் செய்து சுவைக்கலாம்.#hotel Renukabala -
-
-
-
-
-
-
-
-
ஜீரா ரைஸ். # combo 5
சாதாரணமாக சீரகம் உடலுக்கு மிகவும் நல்லது. இக்கால கட்டத்திற்கு சீரகம் மிக மிக நல்லது.ஜீரண சக்திக்கு இந்த ரைஸ் மிகவும் ஏற்றது. Jegadhambal N -
-
-
-
ஜீரா சாதம்
#மகளிர் #lockdown1 #bookஇந்த lockdown நேரத்தில் முடிந்தவரை நம் குடும்பங்களுடன் சேர்த்து நமது நேரங்களை செலவு செய்யவும்.. சிக்கனமாக செலவு செய்ய பழகிக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான பாரம்பரிய சமையல் பழகிக்கொள்ளுங்கள். MARIA GILDA MOL -
பனீர் வெஜிடபிள் கார்ன் ரைஸ்
#bookஎதிர்ப்பு சக்தி உணவுகள்.முளைக்கட்டிய பயிறு கேரட் பீன்ஸ் முட்டைகோஸ் குடைமிளகாய் இவற்றில் உள்ள சத்துக்கள் உடம்புக்கு மிகவும் நல்லது. கார்ன் பனீர் இதையும் சேர்த்து இந்த சாதம் செய்துள்ளேன்.இந்த சாதம் பாஸ்மதி அரிசியில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் . சாதா அரிசியில் தான் செய்தேன் அதுவே மிகவும் சுவையாக இருந்தது. Soundari Rathinavel
More Recipes
கமெண்ட்