முளைகட்டிய பயறு சாதம்
சமையல் குறிப்புகள்
- 1
பச்சை பயறு மற்றும் தட்டைபயறை ஆறு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி சுத்தமான மஸ்லின் துணியில் கட்டி 12 மணி நேரம் வரை சமையல் அறையில் வெயில் படுமாறு வைக்கவும் பின் இவ்வாறு முளை வந்திருக்கும்
- 2
பின் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பின் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் பின் அரை மணி நேரம் வரை ஊறவைத்த அரிசி மற்றும் முளை கட்டிய பயறு சேர்த்து நன்கு கிளறவும்
- 3
பின் கொதிக்கும் நீரை ஊற்றி நன்கு கிளறவும் பின் கொத்தமல்லி தழை தூவி குக்கரை மூடி 2 விசில் 5 நிமிடம் வரை மெல்லிய தீயில் வைத்து இறக்கவும்
- 4
பின் ப்ரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து ஒரு முறை நன்றாக கிளறி விடவும்
- 5
சுவையான ஆரோக்கியமான முளைகட்டிய பயறு சாதம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
முளைகட்டிய பயறு கிரேவி
#Everyday2பயறு வகைகளில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளன அதை வாரம் ஒரு முறை இவ்வாறு முளைகட்ட வைத்து அதை பயன்படுத்தி இந்த மாதிரி கிரேவி செய்து சத்தான உணவாக உட்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
-
தட்டை பயறு சாதம் (Thattai payaru satham recipe in tamil)
#ONEPOTகோவை ஸ்பெஷல் அரிசிம்பருப்பு சாதம் போல் தட்டைப் பயறு வைத்து செய்தால் சுவையாக இருக்கும்.சுலபமாக செய்யக் கூடியது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
முளைகட்டிய பயறு வடை / Moong Sprouts vadai Recipe in tamil
#magazine1அதிக சத்துக்கள் நிறைந்த அருமையான ருசியான வடை Sudharani // OS KITCHEN -
-
-
-
-
அவரைப் பருப்பு சாதம்(avarai paruppu satham recipe in tamil)
#Lunch recipeஇது அவரை சீசன் இப்போ அவரைப் பருப்பு பரவலாக கிடைக்கும் அதை பயன்படுத்தி சுவையான ஆரோக்கியமான சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம் இந்த அவரைப் பருப்பு ஊறவைக்க தேவையில்லை காய்ந்த அவரைப் பருப்பு என்றால் 8 மணி நேரம் ஊறவிட்டு பின் இதே போல செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
முளைகட்டிய பச்சை பயறு குழம்பு (Sprouted Moong Gravy) (Mulaikattiya payaru kulambu recipe in tamil)
முளைகட்டிய பச்சைப்பயறு குழம்பு மிகவும் சத்துக்கள் நிறைந்தது. சுவையோ அபாரம். எனவே அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#GA4 #Week11 #Sprouts Renukabala -
கேரளா ஸ்பெஷல் கஞ்சி பயறு
கேரளா ஸ்பெஷல் கஞ்சி பயறு-ஒரு ஆரோக்கியமான,சுவையான,எளிமையான உணவு.கஞ்சி அரிசி குருணையால் செய்யப்படுகிறது.தேங்காய் சட்னி,பப்பட் உடன் சேர்த்து பரிமாறப்படுகிறது. Aswani Vishnuprasad -
அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu saatham Recipe in Tamil)
# ரைஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரிசி குறைவாக பருப்பு மற்றும் காய்கறிகள் அதிகமாக சேர்த்து செய்யப்படும் உணவு Sudha Rani -
-
-
-
தக்காளி சந்தகை(tomato santhakai recipe in tamil)
#made2இந்த சந்தகையும் சரி இத பயன்படுத்தி செய்யற மற்ற உணவுகளும் சரி என் வீட்டில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடித்த உணவுஎங்க ஊரு ஸ்பெஷல் உணவு Sudharani // OS KITCHEN -
-
பச்சை பயறு கிரேவி (Pachai payaru gravy recipe in tamil)
பச்சைப்பயிறு நிறைய சத்துக்களை கொண்டது புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. முளைகட்டி செய்யும்போது பச்சை பயிரின் சத்துக்கள் அதிகரிக்கிறது.#Jan 1# Senthamarai Balasubramaniam
More Recipes
கமெண்ட்