கேரட் ரொட்டி

சமையல் குறிப்புகள்
- 1
கேரட் ஐ துருவி கொள்ளவும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை நறுக்கி கொள்ளவும் பின் பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் மாவை சேர்த்து கொள்ளவும்
- 2
பின் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்
- 3
பிசைந்த மாவை ஒரு அரை மணி நேரம் வரை ஊறவிடவும் பின் வாழை இலையை கழுவி எண்ணெய் தடவி கொள்ளவும் பின் மாவை சிறிது வைக்கவும்
- 4
பின் கைகளில் சிறிது எண்ணெய் தடவி கொண்டு சற்று மெல்லியதாக தட்டவும்
- 5
பின் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தட்டிய மாவை வாழை இலையுடன் போடவும் இரண்டு நிமிடம் கழித்து மெதுவாக வாழை இலையை எடுக்கவும்
- 6
பின் சுற்றிலும் எண்ணெய் விட்டு வேகவிடவும் மிதமான தீயில் வைத்து நிதானமாக வேகவிடவும் வெந்ததும் திருப்பி போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு வேகவிடவும்
- 7
இரண்டு புறமும் நன்றாக திருப்பி போட்டு சுற்றிலும் எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக சுடவும்
- 8
சுவையான ஆரோக்கியமான கேரட் ரொட்டி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ரொட்டி (Rotti recipe in tamil)
#family #book கோதுமையில் செய்யும் இந்த கார ரொட்டி எங்கள் வீட்டு குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.👨👩👧👦💁😋😋 Hema Sengottuvelu -
-
கோதுமை ரொட்டி (Wheat roti recipe in tamil)
எங்கள் அம்மாவுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று கோதுமை ரொட்டி.#Birthday1 Renukabala -
-
-
-
அக்கி ரொட்டி
#funwithfloursஅரிசி மாவு மற்றும் காய்கறி சாப்பிட்டவுடன் ஆரோக்கியமான காலை உணவு சாப்பிட்ட பிறகு உன்னுடைய ஹூக்குகள் !!! Sharadha Sanjeev -
-
-
பச்சை ரொட்டி
#COLOURS2பச்சை காய்களில் ஏகப்பட்ட உலோகசத்துக்கள். முக்கியமாட இரும்பு. கொத்தமல்லி, கறிவேப்பிலை. புதினா வாசனைக்கும், உடல் நலத்திர்க்கும், ஆலிவ் ஆயில் நல்ல கொழுப்பு, ருசி Lakshmi Sridharan Ph D -
-
-
பீட்ரூட் கேரட் வெஜிடபிள் டம்பிளிங்ஸ்/ மோமோஸ்(vegetable momos)
#steamஇந்த கோதுமை மோமோஸ் காய்கறி கலவையில் செய்தது காய்கறி சாப்பிட பிடிக்காத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள் இதை எப்படி செய்வது என்று பார்ப்போம் Jassi Aarif -
கோதுமை, தேங்காய் ரொட்டி (Wheat,coconut roti recipe in tamil)
கோதுமை மாவுடன் தேங்காய் துருவல் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.#npd1 Renukabala -
-
இந்தியன் கேரட் பக்கோடா(Carrot pakoda recipe in tamil)
#asma#npd1இது என்னுடைய முதல் அனுபவம்.👩🍳🔥✨💯..நான் இன்று செய்த இந்த ரெசிபி எனக்கு மிக முன் உதாரணமாக கொண்டுவந்தது எதுவென்றால் கேரட் உடைய வண்ணம்தான்🟠.ஆகையால் நான் கேரட் தலைப்பை தேர்ந்தெடுத்து உள்ளேன் இது மிகவும் எளிதான பொருட்களை வைத்து நாம் செய்வதுதான் கேரட் பக்கோடா🥕 முக்கியமாக கோதுமை மாவு சேர்ப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது..... கேரட் பிடிக்காதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.😍.... ஒரு செயலியில் நான் போடுவது இது தான் எனக்கு முதல் அனுபவம் 👩🍳பிடித்தவர்கள் இதற்கு லைக்👍 செய்யவும், பின்தொடரவும் ,இதை செய்து பார்த்து கமெண்ட்✍️ செய்யவும்... ஷேர்🔜 செய்யவும் நன்றி....💐🙏❣️ RASHMA SALMAN -
-
கேழ்வரகு கோதுமை மாவு ரொட்டி (Kelvaragu kothumai maavu rotti recipe in tamil)
#Milletகேழ்வரகு மாவுடன் கோதுமை மாவும் சேர்த்து ரொட்டி தட்டுவதால் ரொட்டி மிகவும் மிருதுவாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது மேலும் சுவையும் கூடுதலாக இருக்கும். Shyamala Senthil -
ராகி ரொட்டி.(ragi roti recipe in tamil)
உடலுக்கு பலம் தரும் ராகி ரொட்டி. மாலை நேர டிபன் ஆகவும் காலை நேர உணவாக எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு.#CF6 Rithu Home -
-
-
-
-
-
#Carrot#book கேரட் அக்கி ரொட்டி
கேரட் உடம்புக்கு மிகவும் நல்லது. அரிசி மாவில் அக்கி ரொட்டி என்று ஒன்று செய்வார்கள். அரிசி மாவில் சற்று வித்தியாசமாக கேரட் துருவிப் போட்டு ஊற வைத்த பாசிப்பருப்பு கலந்து ரொட்டி செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது. செய்து பாருங்கள். Soundari Rathinavel -
-
-
கேரட் பணியாரம்(Carrot paniyaram recipe in tamil)
#npd2 மீதமுள்ள இட்லி மாவில் செய்யப்படும் சுவையான கேரட் பணியாரம்Priya ArunKannan
More Recipes
கமெண்ட்