மாங்காய் அல்வா

Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
நான்கு பேர்
  1. 3 கப்மாங்காய் சீவியது
  2. 3 கப்சர்க்கரை
  3. சிறிதளவுமுந்திரி
  4. அரை கப்நெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    தோல் சீவிய மாங்காய்களை துண்டுகளாக்கி வைக்கவும்.

  2. 2

    கனமான கடாயில் மாங்காய் துண்டுகளை சேர்த்து சர்க்கரை மூன்று கப் சேர்த்து கலக்கி சூடாக்கவும்.

  3. 3

    அதிலேயே இளகி தண்ணீர்விட்டு கொதித்து நிறம் மாறும் போது மிதமான தீயில் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

  4. 4

    நன்கு கிளறி தண்ணீர் முழுவதும் வற்றி வரும் போது இடையிடையே நெய் சேர்த்து ஒட்டாத பதம் வரும் வரை கிளறிவிட வேண்டும்.

  5. 5

    மீதியுள்ள நெய்யை ஊற்றி ஒட்டாதபதமாய் சுருண்டு வரும் போது இறக்கி நெய் தடவிய ட்ரேயில் கொட்டி மேலே முந்திரியை தூவவும்.

  6. 6

    சுவையான இனிப்பும் புளிப்புமான அல்வாவை இலேசாக ஆறியதும் துண்டுகள் போடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970
அன்று

Similar Recipes