வால்நட் பொட்டேட்டோ கபாப் (Walnut Potato Kebab Recipe in Tamil)

Gowri's kitchen @gowri_8292
வால்நட் பொட்டேட்டோ கபாப் (Walnut Potato Kebab Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணியை வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
வால்நட்டை கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு மிக்ஸிங் பவுலில் மசித்த உருளைக்கிழங்கு வேக வைத்த பச்சைப் பட்டாணி மற்றும் பொடித்த வால்நட் பவுடர் கடலை மாவு மிளகாய் தூள் மல்லித் தூள் கரம் மசாலா மற்றும் சாட் மசாலா கொத்துமல்லி புதினா இலைகள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து பிசையவும்.
- 4
பிசைந்த மாவை உருண்டைகளாக உருட்டி கபாப் வடிவில் தட்டி வைத்துக் கொள்ளவும்.
- 5
ஒரு பேனில் சிறிது எண்ணெய் ஊற்றி தட்டிய கபாபை மிதமான சூட்டில் இரு பக்கமும் வேகவைத்து எடுத்தால் அருமையான சுவையான சத்து மிகுந்த வால்நட் பொட்டேட்டோ கபாப் தயார்😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மசாலா வால்நட்
#walnuttwists வால்நட்டில் மசாலா சேர்த்து சாப்பிடும்போது கூடுதல் சுவை கிடைக்கும். V Sheela -
-
கிரில்டு ப்ரோக்கோலி பொட்டேட்டோ மசாலா (Grilled broccoli potato masala recipe in tamil)
#veபிரக்கோலி மிகவும் ஆரோக்கியமானதாகும். இதனை சாப்பிட்டு வந்தால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கன்சர் கிருமிகளை அழிக்கும் சத்து இதில் உள்ளது. இதனை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். Asma Parveen -
வெஜ் கபாப் (Veg kebab recipe in tamil)
#Grand2வீட்டுல இருக்கிற பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து அசத்தலாம் Sudharani // OS KITCHEN -
-
பொட்டேட்டோ ஸ்டிக்ஸ் (potato sticks recipe in tamil)
#npd3 உருளைக்கிழங்கு வீட்டில் இருந்தால் உடனடியாக இந்த ஸ்னாக்ஸ் செய்யலாம் செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
ராஜ்மா உருளை கபாப்(Rajma Potato kebab recipe in Tamil)
*ராஜ்மாவில் உள்ள இரும்புச்சத்தானது எப்பொழுதும் நம்மை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது. மனதளவில் சோர்வாக உணர்பவர்கள் இந்த ராஜ்மாவை சாப்பிட்டு வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.*இதனுடன் உருளைக்கிழங்கை சேர்த்து கபாப் செய்து கொடுத்தார் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.#Ilovecooking... kavi murali -
-
-
-
-
-
-
-
-
வால்நட் ஸ்டப்டு ஸ்வீட் பவுச் (Walnut Stuffed Sweet Pouch Recipe in Tamil)
#walnuttwists Sarojini Bai -
-
வால்நட் வெங்காய பக்கோடா
#walnuttwistsசத்து நிறைந்த பக்கோடா சில நிமிடங்களில் தயார் செய்யலாம். V Sheela -
பொட்டேட்டோ பிங்கர்ஸ் (Potato fingers recipe in tamil)
#deepfryகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
-
-
-
வால்நட் பர்பி (Walnut burfi recipe in tamil)
சுவை சத்து நிறைந்த வால்நட் பர்பி. எளிதில் செய்துவிடலாம் #walnuts Lakshmi Sridharan Ph D -
பொட்டேட்டோ ஃபிங்கர் ஸ்பைசி ஃப்ரை (Potato finger spicy fry recipe in tamil)
#goldenapron3#அறுசுவைஉருளைக்கிழங்கு என்றால் இந்த காலத்து குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சைடிஷ் ஆகும். அதிலும் கிரிஸ்பியாக இருந்தால் கேட்கவே வேண்டாம் காரசாரமான கிரிஸ்பியான உருளைக்கிழங்கு பிங்கர் பிரை பதிவிடுகின்றேன்.இந்தப் எங்க இருக்கிற நாம் உருளைக்கிழங்கை உணர்த்துவது முதல் அரிசி மாவு மற்றவை கலந்த உடனே பொரிக்க வேண்டும் இல்லையென்றால் நீர்த்துவிடும் இந்த ஸ்டெப்ஸ் நாம் சரியாக செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு ஸ்வீடன் spyzie ஃபிங்க பிரை சரியாக வரும் Drizzling Kavya -
வால்நட் மசாலா சப்பாத்தி
#walnuttwistsசுவையான வாசனையான வால்நட் மசாலா சப்பாத்தி Lakshmi Sridharan Ph D -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15061184
கமெண்ட் (2)