தலைப்பு : கொண்டைக்கடலை சாலட்
சமையல் குறிப்புகள்
- 1
கொண்டைகடலையை 5 மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்
- 2
கேரட்,வெங்காயம்,கறிவேப்பிலை, கொத்தமல்லி நறுக்கி கொள்ளவும் எலுமிச்சை பழத்தை பிழிந்து மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
- 3
வேக வைத்த கொண்டைகடலையுடன் தக்காளி,வெங்காயம்,கேரட்,எலுமிச்சை சாறு,மிளகு தூள், கறிவேப்பிலை,கொத்தமல்லிஉப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
- 4
சுவையான கொண்டைக்கடலை சாலட் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தலைப்பு : நிலக்கடலை சாலட்
#maduraicookingismநிலக்கடலை குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் G Sathya's Kitchen -
-
-
-
முளைகட்டிய பாசிப்பயிறு சாலட் (Mulaikattiya paasipayaru salad recipe in tamil)
இது உடலுக்கு நல்லது எதிர்ப்பு சக்தி மிக்க சாலட் சீக்கிரமாக செய்து சாப்பிடலாம்#அறுசுவை5 Sundari Mani -
-
-
-
-
சுண்டல் சாலட் (sundal salad recipe in tamil)
புரோட்டின் நிறைந்த கொண்டைக்கடலை சாலட் .குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #book #goldenapron3 Afra bena -
-
-
-
-
-
-
-
-
-
-
-
புடலங்காய் சாலட்(Pudalankaai salad recipe in tamil)
புடலங்காய் சேலட் இலங்கை முறையிலான பச்சையாக உண்ணக்கூடிய புடலங்காய் சாலட். நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள் Pooja Samayal & craft -
-
கொண்டைக்கடலை கட்லெட் (chickpeas cutlet)
#GA4#week6#chickpeas கொண்டைக்கடலையில் அதிக சத்துக்கள் உள்ளது. Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15065234
கமெண்ட்