சமையல் குறிப்புகள்
- 1
சிறிதளவு புளி தக்காளி இரண்டையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும் கரைத்து வைத்த அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
- 2
சீரகம் மிளகு பூண்டு இவைகளை சேர்த்துக் கொள்ளவும் பிறகு வேகவைத்த பருப்பையும் சேர்க்கவும்
- 3
ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சிறிதளவு கடுகு ஒரு வர மிளகாய் ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து கரைத்து வைத்த ரசத்தையும் சேர்க்கவும்
- 4
தேவையான அளவு உப்பு சேர்த்து கருவேப்பிலை கொத்தமல்லி இலை சேர்த்து கொதிக்க விடாமல் லேசாக நுரை கட்டியவுடன் இறக்கி விடவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான பருப்பு ரசம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பருப்பு, பொடி, கலந்த ரசம்(paruppu podi rasam recipe in tamil)
இந்த ரசம் சாப்பிடுவதால் சளி இருமல் குணமாகும் .குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்டும் சுவையில் இருக்கும். பருப்பு மிளகு ,பூண்டு அனைத்தும் சேர்த்து வைப்பதால் உடலுக்கு வலுவையும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொடுக்கும். ரசப்பொடி சேர்த்து வைப்பதால் அருமையான சுவையில் இருக்கும் .ஒரு பிடி சோறு அதிகம் சாப்பிடுவர். Lathamithra -
-
-
-
-
-
-
தூதுவளை ரசம்
#refresh1இந்த ரசம் சளிக்கு மிகவும் நல்லது.. நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது Muniswari G -
பருப்பு மிளகு ரசம்
#refresh1பொதுவாக ரசம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்ல உணவாகும் ரசம் சேர்த்து சாப்பிட்டால் செரிமானம் சீராக இருக்கும்.... ரசத்தை மேலும் சத்தான உணவாக மாற்ற அதில் பருப்பு தண்ணீரையும் கலந்து ரசம் வைக்கலாம்.... Sowmya -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரசம் (Rasam recipe in tamil)
#GA4 ரசம் இப்படி வச்சு பாருங்க ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். கோவிட்க்கு ரொம்பவே நல்லதுன்னு சொல்றாங்க எல்லாருமே ரசம் வைச்சு சாப்பிடுங்க. sobi dhana -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15068922
கமெண்ட்