தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1 கப் பச்சரிசி
  2. 4 கப் தண்ணீர்
  3. 2 கப் பாகுவெல்லம்
  4. 1/2 கப் தண்ணீர்
  5. 1 கப் நெய்
  6. முந்திரி
  7. 1 ஸ்பூன் ஏலத்தூள்
  8. 1 சிட்டிகை பச்சை கற்பூரம்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    பச்சரிசி ஐ குழைய வேகவிடவும் வெல்லத்துடன் 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விட்டு இளம் பாகு எடுக்கவும் பின் அதை வேகவைத்த சாதத்துடன் சேர்த்து நன்கு கிளறவும் பின் நெய் சிறிது சேர்த்து நன்கு கிளறவும்

  2. 2

    பின் சிறிது நெய் விட்டு சூடானதும் முந்திரி சேர்த்து வறுத்து கொட்டி கிளறவும்

  3. 3

    பின் ஏலத்தூள் மற்றும் மீதமுள்ள நெய்யை ஊற்றி நன்கு கிளறி இறக்கவும்

  4. 4

    சுவையான ஆரோக்கியமான பொங்கல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (2)

kavi murali
kavi murali @kavimurali_cook
Looks delicious , yummy and tempting to eat sis superb sid👌👍

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes