அவல் மில்க்(அவலிமில்க்)

SugunaRavi Ravi @healersuguna
சமையல் குறிப்புகள்
- 1
தேவையானதைஎடுத்துவைத்துக் கொள்ளவும்
- 2
பின் வாழைப்பழத்தைதுண்டுகளாக்கி மிக்ஸியில் வாழைப்பழத்துண்டுகள்ஏலக்காய்ஐஸ்கட்டிகள்,தேங்காய் துருவல்,பால்,சர்க்கரைஅல்லதுநாட்டு சர்க்கரைபோட்டு அரைக்கவும்.
- 3
ஒரு அழகியகண்ணாடிடம்ளரில் அவல்3ஸ்பூன்போட்டு அதில் மிக்ஸியில்அடித்த வாழைப்பழ கலவையைஊற்றவும்மேலே முந்திரி,திராட்சை போட்டுஅழகாக ஆரோக்கியமாக பருகவும்.ஸ்பூன் வைத்துகீழே உள்ளஅவலை ஒரு கலக்குமட்டும்கலந்து பரிமாறவும்.
- 4
கேரளாவில்அவலி மில்க்என்றுதான்சொல்கிறார்கள்.காலையில்இதை குடித்தால் வயிறு குளிர்ந்தால்போல் இருக்கும்எளிமையானஅவல் உணவு. ஆரோக்கியமானதுNo oil-NoGhee.அவல் பழமை காலத்துசத்துணவு.நன்றி மகிழ்ச்சி🙏😊
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அவல் புட்டு(அடுப்பில்லாசமையல்)(aval puttu recipe in tamil)
#queen2என்னுடைய200வது சமையல்குறிப்பு.குக்பேட் குழுவினர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.எளிமையானஅடுப்பில்லாத அவல் புட்டு செய்வதில் பெருமைப்படுகிறேன்..நன்றி. மகிழ்ச்சி.


அவல் பாயசம்
#தசரா


குட்டிஆரோக்கியலட்டு(Mini energy Lollipop)அடுப்பில்லாசமையல்
#cookerylifestyle


தேங்காய் ரவாலட்டு


அவல் பாயசம் (Aval Payasam Recipe in Tamil)


அவல் பாயசம் (Aval payasam Recipe in tamil)
#book


அவல் பொரிச்சது(aval porichathu recipe in tamil)
#SA #PJபள்ளி குழந்தைகளுக்கு,ஆபீஸுக்கு கொடுத்துவிடலாம். ஸ்பூன்போட்டே சாப்பிட்டுவிடலாம்.சத்தானது. எளிதானது.


வெந்தயம்அரிசிகஞ்சி(பாயாசம்)கேரளாஸ்பெசல்ஆரோக்கியஉணவுகள்
#cookerylifestyle


அவல் பாயாசம்
#kjகண்ணனுக்குப் பிடித்த அவலில் செய்த பாயாசம் கிருஷ்ண ஜெயந்தி அன்றைக்கு ஸ்பெஷல் ரெசிபி.


சத்தான பால் அவல்
#sree


தலைப்பு : அவல் ரோஸ் மில்க்


மோத்தி கீர் (mothi gheer recipe in tamil)
#book


காரட்&ஜவ்வரிசிஅவல் அல்வா(carrot javvarisi aval halwa recipe in tamil)
#SA #PJஆரோக்கியமான முக்கலவை அல்வா .காரட்டைjuice- ஆகசேர்த்தால் அல்வா மாதிரிகண்ணாடிபோல் வரும்.அரைத்துவடிகட்டாமல் சேர்த்தால் பால்கோவா, மைசூர்பாகுபோல்வரும்.


தயிர் அவல்
#pj


கதம்ப பிரியாணி
#cookerylifestyle


அவல். லட்டு
#kj


தினை தேங்காய் பொங்கல்
#vattaram/ #week15


முந்திரி கொத்து
#பொரித்தவகைஉணவுகள்


அவல் பால் பாயசம்
#cookwithmilk அவல் உடல் சூட்டை தணிக்கும். உடல் எடையை குறைக்க வல்லது. நிறைய சத்துக்கள் கொண்டது. அவல் என்பது நெல்லை ஊறவைத்து பின்பு அதை தட்டையாக்குவார்கள். உமியை நீக்கி விடுவார்கள். அப்போது கைகுத்தல் முறையில் செய்வார்கள். இப்பொது மெஷின் முறையில் செய்கிறார்கள்.


அவல் லட்டு(poha laddu) (Aval laddu recipe in tamil)
#sweet #laddu #arusuvai1


அவல் பாயாசம் (Aval Payasam Recipe in Tamil)


அவல் கேசரி(Flattened Rice Aval Kesari recipe In Tamil)
#pooja


கொள்ளுபொரியல்(ஆரோக்கியஉணவு)
#cookerylifestyle


தேங்காய் இனிப்பு அவல்
#vattaram உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது குழந்தைகள் விரும்பி உண்பர் பெரியவர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.


அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
#CF6*வளரும் குழந்தைகளுக்கு அவல், சிறந்த ஊட்டச் சத்து நிறைந்த உணவுப் பொருள்.*எளிதில் செரிமானம் ஆகும்.*உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.


அவல் இனிப்பு (aval inipu recipe in Tamil)
#அவசர #fitwithcookpadஅவல் கிருஷ்ண பகவானுக்கு பிடித்தது .அவலில் இரும்பு சத்து உள்ளது .குழந்தைகளுக்கும் இனிப்பு அவல் பிடிக்கும் .எங்கள் வீட்டில் கார அவல் செய்யும் போது இனிப்புஅவலும் செய்வோம் .நீங்களும் செய்து பாருங்களேன் .


தலைப்பு : அவல் பாயசம்
#Vattaram#Week4


கோதுமைபருப்புஅடை,பணியாரம்,வடை(3 in 1)
#cookerylifestyle


அவல் பாயசம்
# விநாயகர்


அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)
#arusuvai1 இனிப்புஇன்று வெள்ளிக்கிழமை கிருத்திகை முருகனுக்கு உகந்த நாள் அவல் பாயசம் வைத்து சாமி கும்பிட்டோம்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15075310
கமெண்ட்