பூண்டு ரசம்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#refresh1
பூண்டு ரசம்

பூண்டு ரசம்

#refresh1
பூண்டு ரசம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. ஒரு துண்டு புளி
  2. 10 பல்தோலுரித்த பூண்டு
  3. 1 டீஸ்பூன்ரசப்பொடி
  4. கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்
  5. தேவையான அளவுஉப்பு
  6. கால் டீஸ்பூன்சீரகம்
  7. 1சிவப்பு மிளகாய்
  8. 10 பல்பூண்டு
  9. 5மிளகு
  10. 1 டீஸ்பூன்வேகவைத்த துவரம்பருப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    புளியை ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்

  2. 2

    அதனுடன் தோலுரித்த பூண்டு பல் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்

  3. 3

    5 நிமிடம் கழித்து துவரம்பருப்பில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து ரசப்பொடியுடன் சேர்த்து புளியுடன் சேர்க்கவும்

  4. 4

    நுரைத்து வரும்போது பூண்டு பல் தோலுடன் நசுக்கி சேர்க்கவும்

  5. 5

    கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம் சிவப்பு மிளகாய் மிளகு தாளித்து ரசத்துடன் சேர்க்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes