புழுங்கல் அரிசி நீர் கொழுக்கட்டை

# வட்டாரம்
தண்ணீரில் வேக வைக்கும் இந்த புழுங்கல் அரிசி கொழுக்கட்டை உடலுக்கு குளிர்ச்சியை தருவதாகும். கொழுக்கட்டையை சாப்பிடுவதோடு அந்த தண்ணீரையும் குடிக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை களைந்து 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் தண்ணீர் வடிய விட்டு வைக்கவும்
- 2
ஊறிய அரிசியுடன் உப்பு சேர்த்து சிறு ரவை பதத்திற்கு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். தேங்காயை துருவி உளுந்தம்பருப்பை வறுத்து கொள்ளவும்.
- 3
அரைத்த அரிசியுடன் தேங்காய் துருவல், வறுத்த உளுந்தம்பருப்பு சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்தவுடன் உருட்டி வைத்த உருண்டைகளை ஒவ்வொன்றாக தண்ணீரில் போட்டு வேக வைக்கவும்.
- 5
7 நிமிடம் மூடி போட்டு வேக விடவும். பின்னர் கொழுக்கட்டைகளை எடுத்து பரிமாறவும். அந்த தண்ணீரையும் குடிக்க கொடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

நீர் கொழுக்கட்டை (Neer kolukattai recipe in tamil)


புழுங்கல் அரிசி சாஃப்ட் இடியாப்பம்


இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi kolukattai recipe in tamil)


கஞ்சி கொழுக்கட்டை


பால் கொழுக்கட்டை(pal kozhukattai recipe in tamil)


சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை(samai arisi upma kolukattai recipe in tamil)


இடியாப்பம் 👌


புழுங்கல் அரிசி மிளகு சீடை


அரிசி கொழுக்கட்டை (Rice balls)


கருப்பட்டி கொழுக்கட்டை (Karuppatti kolukattai recipe in tamil)


நீர் கொழுக்கட்டை


இனிப்பு பிடி கொழுக்கட்டை


கோதுமை மாவு இனிப்பு கொழுக்கட்டை (Wheat flour sweet modak)


பால் கொழுக்கட்டை


பருப்பு அரிசி சாதம் (Dal rice recipe in tamil)


கார வேர்க்கடலை அம்மணி கொழுக்கட்டை (Spicy groundnut ammini kozhukattai recipe in tamil)


தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)


வெந்தயக் கலி


புழுங்கல் அரிசி இனிப்பு உப்பு பிடி கொழுக்கட்டை (Inipu Pidi Kolukattai Recipe in tamil)


கவினி அரிசி கொழுக்கட்டை


பல்லுக் கொழுக்கட்டை (Pallu kolukattai recipe in tamil)


அரிசி அல்வா


நீர் தோசா


மிதமான சாப்பாட்டில் பூரண கொழுக்கட்டை


வெள்ளை சர்க்கரை சேர்க்காத பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)


ராகி அரிசி இட்லி(ragi and rice idly recipe in tamil)


கைக்குத்தல் அரிசி சீரக சாதம் (Kaikuthal arisi seeraga satham recipe in tamil)


கோதுமை மாவு கொழுக்கட்டை(wheat kolukattai recipe in tamil)


கார கொழுக்கட்டை / இனிப்பு கொழுக்கட்டை


பால் கொழுக்கட்டை (Paal kolukattai Recipe in Tamil)

கமெண்ட்