சமையல் குறிப்புகள்
- 1
1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு,1 டேபிள் ஸ்பூன் உளுந்து பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் தனியா, 1 டேபிள் ஸ்பூன் சோம்பு, 3 வர மிளகாய் எடுத்து வைக்கவும். கடாயில் 1 டேபிள்ஸ்பூன் ஆயில் விட்டு இவை அனைத்தையும் பொன்னிறமாக வறுத்து, ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து, தண்ணீர் சிறிது விட்டு நைசாக அரைத்து வைக்கவும்.
- 2
அரைத்த விழுதை தனியாக எடுத்து வைக்கவும். 2 பெரிய வெங்காயம், 2 இரண்டு தக்காளி தோல் நீக்கி, கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் 2 டேபிள் ஸ்பூன் ஆயில் விட்டு,1/2 டீஸ்பூன் சீரகம் சிறிது கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி விடவும்.
- 3
வெங்காயம் நன்கு வதங்கியவுடன் பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கி விடவும்.1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்.
- 4
ஒரு கொதி வந்தவுடன் அரைத்து வைத்த விழுதை சேர்த்து நன்கு கலக்கி, பச்சை வாசனை நீங்க கொதிக்கவிடவும்.
- 5
சுவையான ஈசியான கிரேவி ரெடி. இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்றது. 😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
கொண்டைக்கடலை நீர்ப்பூசணி அரைத்து விட்ட சாம்பார் (Kondaikadalai poosani sambar recipe in tamil)
#coconutகொண்டைக்கடலை நீர்பூசணி அரைத்து விட்ட சாம்பார். எங்கள் வீட்டில் விரத நாட்களில் வெங்காயம் சேர்க்காமல் செய்யப்படும் சாம்பார். இது மிகவும் சுவையாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும். Shyamala Senthil -
இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
#Nutrient1ஊட்டச்சத்துக்களின் ஒரு மொத்த கலவை சாம்பார் .எளிதாக செய்யலாம்.இதில் சேர்க்கும் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது. காய்களில் நார்ச்சத்து உள்ளது. குழந்தைகளுக்கு மிக சிறந்த உணவு. எளிமையான சமையல் முதல் விருந்து உபசாரங்கள் வரை சாம்பார் இடம் பிடித்திருக்கும் .சாம்பாரை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம் . Shyamala Senthil -
-
கொள்ளு சட்னி (Kollu chutney recipe in tamil)
#jan1இளைத்தவனுக்கு எள்ளு’ ‘கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்ற பழமொழிக்கேற்ப உடல் எடையை குறைப்பதில் அதிக சக்தி கொள்ளுவில் உள்ளது. இதில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. குளிர் காலத்திற்கு ஏற்றது. Shyamala Senthil -
-
-
-
-
தக்காளி சட்னி(Thakkali chutney Recipe in Tamil)
#Nutrient2#Goldenapron3தக்காளியில் ,வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை உள்ளது .தக்காளியில் நான் இன்று சட்னி செய்தேன் .சுவை சூப்பர் .😋😋 Shyamala Senthil -
-
-
-
சௌசௌ கூட்டு(Chow Chow spicy gravy for rice and chappathi recipe in tamil)
சௌசௌ கூட்டு ஸ்பைசி பொருட்கள் சேர்த்து கிரேவி போல் செய்தேன் இது சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அதேசமயம் சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி (chettinad chicken gravy in Tamil)
#vn இது புரோட்டா, சப்பாத்தி, நாண், ப்ரைட் ரைஸ், பிரியாணி இப்படி எல்லாவற்றுக்கும் ஏற்றதாக இருக்கும்.. Muniswari G -
-
More Recipes
கமெண்ட் (2)