சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு சோம்பு கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 2
கேரட் பீன்ஸ் மற்றும் பச்சை பட்டாணியை அரை வேக்காடு வேகவைத்து பின்பு வதக்கிய வெங்காயம் தக்காளியுடன் சேர்த்து அதனுடன் தேவைக்கேற்ப உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.சிறிதளவு சாம்பார் பொடி சேர்த்துக் கொள்ளவும்
- 3
வேக வைத்து பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கை அதில் சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விட்டு மூடி வைத்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
- 4
கட்டியில்லாமல் கரைத்து கடலைமாவை அதனுடன் சேர்த்து மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைத்து எடுத்தால் சுவையான கடலை மாவு காய்கறி குருமா ரெடி. கடைசியாக சிறிது கொத்தமல்லி இலை தூவி சூடான இட்லி தோசையுடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சவுத் இந்தியன் ஹெல்தி வெஜ் கிரேவி(south indian healthy veg gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Laxmi Kailash -
-
-
மஷ்ரூம் பட்டாணி கறி(peas mushroom curry recipe in tamil)
10 வது மற்றும் 12 ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு உணவு சாப்பிட நேரம் குறைவாக இருக்கும் அதே சமயம் படித்து மிகவும் சோர்வாக அதிக வேளை பளுவுடன் இருப்பார்கள் அதனால் அவர்களுக்கு காய்கறிகள் உடன் தானியங்கள் சேர்ந்து கலந்த இந்த மாதிரி கறி செய்து கொடுக்கலாம் இதில் நமது விருப்பத்திற்கேற்ப காய்கறிகள் மற்றும் பயறுவகைகளை தினம் ஒன்றாக மாற்றி செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
காய்கறிகள் சேர்த்து சமைப்பதால் மிகவும் ஆரோக்கியமான பிரியாணி. சுவையாகவும் இருக்கும் .20 நிமிடத்தில் செய்து விடலாம். Lathamithra -
வெஜ் குருமா(veg kurma)
#colours3ஹோட்டல் போல் குருமாவை வீட்டிலேயே சுலபமாக‚சுத்தமாக செய்யலாம். வீட்டில் உள்ள எந்த காய்கறிகளாக இருந்தாலும் இதில் சேர்க்கலாம். இதை நான் கேரள பத்திரியுடன் பரிமாறி உள்ளேன். கேரள பத்திரி ரெசிபி நான் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன் தேவைப்பட்டால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தக் குருமாவை சப்பாத்தி‚ தோசை‚ இட்லி‚பரோட்டா கூட வைத்து சாப்பிடலாம். Nisa -
வெஜ் சால்னா(veg salna recipe in tamil)
#WDYபிரியா ரமேஷ் கிச்சன் அவர்களது ரெசிபி. இன்று நான் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. joycy pelican -
-
-
-
-
தேங்காய்பால் காய் குருமா(coconutmilk veg kurma recipe in tamil)
இது சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் பரோட்டா ஆகிய அனைத்திற்கும் நன்றாக இருக்கும். இதில் எந்த விதமான பாக்கெட் பொடிகளும் சேர்க்க படவில்லை. மிகவும் ஆரோக்கியமான குருமா parvathi b -
-
வீட் வெஜ் மோமோஸ் (Wheat veg moms recipe in tamil)
#steamஆவியில் வேக வைத்த வீட் வெஜ் மோமோஸ் வித்தியாசமான சுவையில், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்.ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (4)