கற்பூரவள்ளி மசாலா டீ

sivaranjani
sivaranjani @cook_26935534

#cookerylifestyle
இந்தக் கோவில் மற்றும் கோடைக் காலங்களில் அல்லது குளிர் காலங்களில் கேற்ப இந்த கற்பூரவள்ளி டீ சூடான வெதுவெதுப்பான பானமாக இம்முநிடி பூஸ்டர் ஆக உதவும்..

கற்பூரவள்ளி மசாலா டீ

#cookerylifestyle
இந்தக் கோவில் மற்றும் கோடைக் காலங்களில் அல்லது குளிர் காலங்களில் கேற்ப இந்த கற்பூரவள்ளி டீ சூடான வெதுவெதுப்பான பானமாக இம்முநிடி பூஸ்டர் ஆக உதவும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
3 பேர்
  1. அரை லிட்டர் பால்
  2. 2கற்பூரவள்ளி இஞ்சி ஏலக்காய் இலவங்கம் பட்டை , மிளகு
  3. டீ தூள்கள்
  4. தேவையான அளவுசர்க்கரை
  5. அரை கப்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    மசாலாவிற்கு கற்பூரவல்லி இலைகள் 1 பட்டை ஒரு துண்டு லவங்கம் 2 மிளகு 2 இஞ்சி அனைத்தையும் நன்றாக தட்டி அதன் விழுதை தண்ணீரில் கொதிக்க விடவும்

  2. 2

    நன்றாக 2 நிமிடம் கொதித்தவுடன் அதனுள் டீ தூள் தேவையான அளவு சர்க்கரையும் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்

  3. 3

    நன்றாக கொதித்தவுடன் அரை லிட்டர் பாலை சேர்த்து நன்றாக வேகும் வரை கொதிக்க விடலாம்

  4. 4

    கொதித்தவுடன் வடிகட்டியில் வடித்து விட்டு சாய்ந்திரம் நேரங்களில் அருந்தினால் மிகவும் சுவையாக ரெப்ரிசிங் பேவரேஜஸ் ஆக இருக்கும் எனர்ஜியை தூண்டும் வகையாக போஸ்டர் ஆகவும் இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
sivaranjani
sivaranjani @cook_26935534
அன்று

Similar Recipes