ஆம்பூர் தம் பிரியாணி (Ambur Dum Biryani)

ஆம்பூர் தம் பிரியாணி சைவம்,அசைவம் இரண்டிலும் செய்யலாம்.நான் இங்கு காய்கறிகளை வைத்துத்தான் செய்துள்ளேன். சுவை மிகவும் அருமையாக இருந்தது.
#Vattaram
ஆம்பூர் தம் பிரியாணி (Ambur Dum Biryani)
ஆம்பூர் தம் பிரியாணி சைவம்,அசைவம் இரண்டிலும் செய்யலாம்.நான் இங்கு காய்கறிகளை வைத்துத்தான் செய்துள்ளேன். சுவை மிகவும் அருமையாக இருந்தது.
#Vattaram
சமையல் குறிப்புகள்
- 1
சீரக சம்பா அரிசியை கழுவி பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் தண்ணீரை கொதிக்க வைத்து, அரிசி,பட்டை,கிராம்பு சேர்த்து பாதி வெந்ததும், வடித்து வைத்துக்கொள்ளவும்.
- 2
தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.
- 3
வெங்காயம்,தக்காளி, மல்லி, புதினா,காய்கறிகளை நறுக்கி வைக்கவும்.
- 4
மிளகாய்,சோம்பு இரண்டையும் சூடான தண்ணீரில் பத்து நிமிடங்கள் ஊற வைத்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். மற்ற பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 5
ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து,பட்டை,கிராம்பு, பிரிஞ்சி இலை,வெங்காயம், பச்சை மிளகாய்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 6
வெங்காயம் நன்கு வதங்கியவுடன் நறுக்கி வைத்துள்ள மல்லி,புதினா சேர்த்து நன்கு வதக்கவும்.
மஞசள்தூள்,உப்பு சேர்த்து வதக்கவும். - 7
பின்னர் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கி, மிளகாய் தூள் சேர்த்து, அரைத்து வைத்துள்ள மிளகாய்,சோம்பு விழுதை சேர்த்து வதக்கவும்.
- 8
அதன்பின் தயாராக வைத்துள்ள தயிரை சேர்த்து நன்கு கலந்து மூடி வைக்கவும்.
- 9
காய்கள் பாதி வெந்ததும்,அதில் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்க்கவும். அதன் மேல்,எலுமிச்சை சாறு சேர்த்து,மீதி உள்ள மல்லி,புதினாவை சேர்த்து கலக்கவும்.
- 10
கடைசியாக மேலே கொஞ்சமாக நெய் சேர்த்து மூடி வைத்து, தோசைத் தவாவை ஸ்டவ்வில் வைத்து சூடானதும்,தயாராக உள்ள பிரியாணி நிரப்பிய பாத்திரத்தை எடுத்து அதன் மேல் வைக்கவும்.
- 11
பின்னர் அலுமினிய ஃபாயில் பேப்பர் வைத்து பிரியாணியை மூடி,அதன் மேல் மூடியை வைத்து அழுத்தி தம் போட்டு வைக்கவும். பதினைந்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து எடுத்தால் சுவையான ஆம்பூர் தம் பிரியாணி தயார்.
- 12
நன்கு கலந்து எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.
- 13
இப்போது மிகவும் சுவையான ஒரிஜினல் ஆம்பூர் தம் பிரியாணி அதே சுவை,மணத்துடன் சுவைக்கத்தயார்.
- 14
நறுக்கிய வெங்காயம், தக்காளி,மல்லி இலை, உப்பு,மிளகாய் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கையால் நன்கு பிசைந்து, கலந்து வைத்தால் வித்தியாசமான ரைத்தா தயார். ரைத்தாவுடன் சேர்த்து சுவைத்தால் பிரியாணி சுவையோ சுவை. அனைவரும் செய்து சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
#vattaram #week8ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது. Asma Parveen -
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)
#BRநிறைய விதத்தில் பிரியாணிகள் செய்கிறோம். ஆனால் நான் இன்று சத்துக்கள் நிறைந்த சோயா பால்ஸ் வைத்து தம் பிரியாணி செய்து பார்த்தேன். வித்தியாசமாக, மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
காளான், அவரை பிரியாணி
#wt3பச்சை அவரை, காளான் இரண்டின் டேஷ்டும் சேர்ந்து பிரியாணி சுவை மிகவும் அருமையாக இருந்தது. punitha ravikumar -
ஆம்பூர் மட்டன் பிரியாணி (Aambur mutton biryani recipe in tamil)
#onepot ஒரிஜினல் ஆம்பூர் பிரியாணி மட்டனை தனியாக வேக வைத்து அரிசியை தனியாக வேக வைத்து பிறகு இரண்டையும் ஒன்றாக கலந்து தம் செய்வார்கள் நான் ஆம்பூர் பிரியாணி குக்கரில் ஒரே முறையில் முயற்சித்துப் பார்த்தேன் சுவையில் எந்த மாற்றமும் இல்லை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள் Viji Prem -
-
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
தேங்காய் பால் நெய் பிரியாணி(coconut milk biryani recipe in recipe)
#made1அசைவத்துல பல வகையான பிரியாணி உண்டு வெஜ் ஐ அதிக மசாலா இல்லாத வெஜ் பிரியாணி இது சுவை மிகவும் நன்றாக இருக்கும் இதற்கு கடாய் வெஜிடபிள், கோபி65 ,கோப்தா கறி ,இப்படி சமைத்து பார்ட்டி ஸ்பெஷல் ஆ பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
ஹைதராபாத் மொகல் சிக்கன் தம் பிரியாணி (Hyderabad chicken dum biryani recipe in tamil)
# GA4#Grand1#Christmasபிரியாணி என்றால் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவாகும் சிக்கனில் அதிக புரதச்சத்து உள்ளது . விழாக்காலங்களில் அனைவரும் வீட்டிலும் காணப்படுவது பிரியாணி தான். Sangaraeswari Sangaran -
சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
#Grand2#GA4 #Biryaniகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சோயா சங்ஸ் , காய்கறிகள் சேர்த்து செய்த பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும். Azhagammai Ramanathan -
காளான் பன்னீர் தம் பிரியாணி
#NP1 சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த தம் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
வெஜிடேபிள் தம் பிரியாணி (Vegetable thum biryani recipe in tamil)#onepot
சத்துக்கள் நிறைந்த வெஜிடேபிள் பிரியாணி Sait Mohammed -
வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
வீட்டில் இருக்கிற காய்கறிகளை வைத்து ஒரு பிரியாணி செய்து பாருங்கள் மிக மிக அருமையாக இருக்கும் பிரியாணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Banumathi K -
மஷ்ரூம் தம் பிரியாணி
#vattaram#week8 - Ambur dum biriyani... மஷ்ரூம் வைத்து நான் செய்த தம் பிரியாணி செய்முறையை இங்கு பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
மட்டன் கீமா தம் பிரியாணி (mutton keema dum biriyani recipe in tamil)
# முதியவர் கூட ருசிக்க #பொன்னி அரிசி தம் பிரியாணி Gomathi Dinesh -
-
வெஜிடபள் பிரியாணி
#அரிசி உணவுகள்மிகவும் எளிதாக விருந்தினரை அசத்தும் சுவையான பிரியாணி Pavithra Prasadkumar -
திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி
#vattaramweek 3திண்டுக்கல் என்றாலே நினைவிற்கு வரும் அளவிற்கு மிகவும் புகழ்பெற்ற ருசியான திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி Sowmya -
தேங்காய் பால் ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி (Thenkaai paal special mutton biryani recipe in tamil)
#eid #goldenapron3 அணைத்து இஸ்லாமிய சகோதரா சகோதரிகளுக்கும் எனது இதயம் நிறைந்த ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்இந்த தம் பிரியாணி ஆனது தேங்காய் பால் சேர்த்து செய்யப்பட்டது Soulful recipes (Shamini Arun) -
ரைஸ் குக்கரில் சுவையான சிக்கன் தம் பிரியாணி (Delicious Chicken Dum Biryani in Rice Cooker)
இனி சப்பாத்தி மாவு பிசைய தேவையில்லை. நாவின் சுவை அரும்புகளை தூண்டும் ருசியான தம் பிரியாணி. இலகுவான முறையில் ரைஸ் குக்கரில் செய்யலாம். நீங்களும் செய்து பாருங்கள்.#myfirstrecipe#goldenapron3 Fma Ash -
வெஜிடபிள் மீல்மேக்கர் பிரியாணி (Veg Mealmaker biryani recipe in tamil)
#chefdeena#பிரியாணி Kavitha Chandran -
பாய் வீட்டு தம் பிரியாணி(bai veettu dum biryani recipe in tamil)
#CF1மிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே செய்து விருந்தினர்களுக்கு பரிமாறலாம் Shabnam Sulthana -
திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
காய்கறிகள் சேர்த்து சமைப்பதால் மிகவும் ஆரோக்கியமான பிரியாணி. சுவையாகவும் இருக்கும் .20 நிமிடத்தில் செய்து விடலாம். Lathamithra -
ஸ்ட்ரீட் புட் எம்டி பிரியாணி (Street food Plain biryani recipe in tamil)
#Thechefstory #ATW1எம்டி பிரியாணி எல்லா நகரங்களிலும் ஒரு முக்கியமான ஸ்ட்ரீட் புட். நான் செய்துள்ளது மங்களூர் ஸ்டைல் ஸ்ட்ரீட் புட் எம்டி பிரியாணி. மிகவும் அருமையான சுவையில் இருந்தது. Renukabala -
-
-
-
-
காராமணி பிரியாணி (Black eye bean biryani recipe in tamil)
#BRகாராமணி வைத்து பிரியாணி பண்டைய காலத்தில் செய்வது போல் மசாலா அரைத்து செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Renukabala
More Recipes
கமெண்ட் (10)