குளோப் ஜாமூன்

Jayanthi Jayaraman @Jayanthi1979
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கப் பால் பவுடரில் மைதா ஒரு ஸ்பூன் சேர்த்து பின் பேக்கிங் சோடா ஒரு பிச்சு சேர்த்து அனைத்தையும் கிளரி பின்பு பால் சேர்த்து கெட்டியாக பிசையவும்.அதிகமாக பிசைய தேவை இல்லை.பின்பு சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் சர்க்கரை இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும் அதில் சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க வைத்து ஒரு கம்பி பதம் வந்ததும் சிறிது கலர் பவுடர் சேர்த்து இறக்கவும்.பின்பு முதலில் செய்த உருண்டையை நெயில் பொன் நிறமாக பொரித்து
- 2
எடுக்கவும் பின்பு மிதமான சூட்டில் உள்ள பாகில் போடவும்.பின்பு அரை மணி நேரம் ஊறவைத்து பரிமாறவும்.சுவையான குளோப் ஜாமூன் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குலாப் ஜாமூன்(பால் பவுடர்-உபயோகித்து)
குலாப் ஜாமூன் ஆசிய நாடுகளில் இருந்து உருவானதும்.முகாலாய மன்னர் சாம்ராஜ்யத்தில் தோண்றியது. Aswani Vishnuprasad -
-
-
-
-
வால்நட் கப் கேக் (Walnut cup cake recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த வால்நட்ஸ் குழந்தைகள் யாரும் சாப்பிடுவதில்லை. அது ஒரு வித்யாசமான சுவை. எனவே இது போல் கப் கேக் செய்து கொடுத்தல் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#Cdy Renukabala -
-
-
-
-
-
-
குலோப் ஜாமூன் (Gulab jamun recipe in Tamil)
# flour1குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான டெஸர்ட் ரெசிபி குலோப் ஜாமூன். நான் இன்ஸ்டன்ட் மாவில் இதை செய்யவில்லை வித்யாசமாக கோவா செய்து அதன் மூலம் இந்த குலோப்ஜாமுன் செய்து பார்த்தேன்.எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட் இந்த குலோப் ஜாமூன்.🥣🥣 Azhagammai Ramanathan -
-
கோதுமை ஜாமூன் (Kothumai jamun recipe in tamil)
#deepfry கடையில் ஜாமூன் மிக்ஸ் வாங்காமல் எளிதாக ஆரோக்கியமாக வீட்டில் ஜாமூன் செய்யலாம் Prabha muthu -
-
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#Heartமிகவும் மிருதுவான ரெட் வெல்வெட் கேக்கை நீங்களும் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். Asma Parveen -
-
-
-
-
ஆலூ ஜாமூன் (Aloo jamun recipe in tamil)
#Arusuvai3இந்த செய்முறையை நான் Adaikkammai Annamalai அவர்களின் செய்முறை இதை முதல் முறையாக முயற்சி செய்து பார்க்கின்றேன் நன்றாக வந்துள்ளது Sudharani // OS KITCHEN -
-
பிங்க் வெல்வெட் கேக் (Pink velvet cake recipe in tamil)
வேலண்டைன் டே ஸ்பெஷல் என எல்லோரும் ரெட் வெல்வேட் கேக் தான் செய்கிறார்கள். நான் ஒரு வித்யாசமாக பிங்க் வெல்வேட் கேக் செய்து சமர்ப்பித்துள்ளேன். Renukabala -
-
தேன் மிட்டாய் (Then Mittai Recipe in Tamil)
#goldenapron2தமிழ் நாட்டில் சின்ன சின்ன பெட்டி கடைகள் முதல் ஊர் திருவிழா நடைபெறும் இடங்கள் மற்றும் கிராம புறங்களில் பரவலாக காணப்படும் Sudha Rani -
-
பிஸ்தா குலோப் ஜாமூன் கேக்
#lockdown#goldenapron3#bookபிறந்த நாள் என்றாலே குழந்தைகளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடதான் விரும்புவார்கள் இந்த சூழ்நிலையில் பேக்கரிகள் எல்லாம் சுத்தமாக இல்லை பொருட்கள் வாங்கவும் வழி இல்லை அதனால் வீட்டில இருக்கிற பொருட்களை கொண்டு முடிந்த அளவிற்கு செய்த கேக் Sudharani // OS KITCHEN -
மினி நட்ஸ் கப் கேக் (Mini nuts cup cake recipe in tamil)
மினி நட்ஸ் கப் கேக் குழந்தைகள் விருப்பி சாப்பிடவும், லஞ்ச் பாக்ஸ் ஸ்னாக்ஸ் ஆக சுவைக்கவும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.#Cf9 Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15105238
கமெண்ட் (2)