தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
3 பேர்கள்
  1. 1 கப்முருங்கைச் கீரை சுத்தம் செய்தது
  2. 1ஸ்பூன்சீரகம்
  3. அரைஸ்பூன்மிளகுப்பொடி
  4. 1தக்காளி
  5. தேவையான அளவுஉப்பு
  6. 3சின்ன வெங்காயம்
  7. 4-6பூண்டுபல்
  8. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில்முருங்கைக்கீரையைசுத்தம்பண்ணிஎடுத்து வைத்துக் கொள்ளவும்.தேவையானபொருட்களையும் தயார்பண்ணிக் கொள்ளவும்

  2. 2

    அடுப்பில்குக்கரை வைத்துமுருங்கைக்கீரை,தக்காளி,மிளகு சீரகப் பொடி,வெங்காயம்பூண்டுஇடித்தது, உப்பு,நல்லெண்ணெய்- 2ஸ்பூன், தேவையானதண்ணீர்விட்டு 3 விசில்வந்ததுஅடுப்பைஆப் பண்ணவும்.இஞ்சிவெண்ணெய்பிடித்தால் சேர்த்துக்கொள்ளவும்.முருங்கைக்கீரைசூப் அவ்வளவு ருசியாகஇருந்தது.நீங்கள் செய்துசாப்பிட்டுப் பாருங்கள்.கீரை, தக்காளிசேர்த்து சாப்பிடுங்கள்.குழந்தைகளுக்கு நன்றாக பிழிந்து வடிகட்டிக்கொடுக்கவும்.

  3. 3

    நன்றிமகிழ்ச்சி🙏😊

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes