வாழை இலை ரொட்டி

parvathi b
parvathi b @cook_0606
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 500 கிராம் கோதுமை மாவு
  2. தேவைக்கு வர மிளகாய்
  3. தேவைக்கு மிளகு
  4. 1 ஸ்பூன் சீரகம்
  5. 1 ஸ்பூன்வர கொத்தமல்லி
  6. 3 வெங்காயம்
  7. ஒரு கை கறிவேப்பிலை
  8. 1 கை கொத்தமல்லி
  9. மஞ்சள் தூள்
  10. 3 ஸ்பூன் தேங்காய்
  11. உப்பு
  12. வாழை இலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    மஞ்சள், தேங்காய், மிளகாய், மிளகு, கருவேப்பிலை, உப்பு, வெங்காயம், சீரகம் அனைத்தும் சேர்த்து அரைத்து கொள்ள

  2. 2

    அரைத்த கலவையை கோதுமை மாவில் போட்டு பிணைந்து கொள்ள

  3. 3

    அதனை வாழை இலையில் தட்டி கொள்ள

  4. 4

    அதனை தோசை கல்லில் தலைகீழ் ஆக போட்டு. 1 நிமிடம் கழித்து இலையை தனியே எடுக்கவும்

  5. 5

    சப்பாத்தி போல வெந்தவுடன் பரிமாற

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

parvathi b
parvathi b @cook_0606
அன்று
Home maker , passionate about cooking
மேலும் படிக்க

Similar Recipes