முருங்கைக் காய் சூப் (Drumstick soup recipe in tamil)

முருங்கைக் காய் சூப் மிகவும் சுவையாக இருந்தது.சத்துக்கள் நிறைந்த இந்த முருங்கைக் காய் சூப் செய்வது மிகவும் எளிது.
#refresh2
சமையல் குறிப்புகள்
- 1
முருங்கைக் காயை கழுவி,நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி, ஸ்டவ்வில் வைத்து ஐந்து
நிமிடங்கள் வேக வைக்கவும். - 2
மற்ற பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 3
வெந்த முருங்கைக் காயை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும். சூடு ஆறியவுடன் காயில் உள்ள சதைப் பகுதியை ஒரு ஸ்பூன் வைத்து பிரித்து எடுக்கவும்.
- 4
மிக்ஸி ஜாரில் முருங்கைக் காயில் இருந்து எடுத்த சதை, வெங்காயம்,பூண்டு,தக்காளி,சீரகம்,மிளகு, உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- 5
பின்னர் எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து,காயை வேக வைத்த தண்ணீர் சேர்த்து, மேலும் மூன்று கப் தண்ணீர் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு கொதிக்க வைக்கவும்.
- 6
கொதிக்கும் போது உப்பு சேர்த்து கலந்து விடவும். தண்ணீர் கொஞ்சம் வற்றி வரும் வரை கலந்து விடவும்.
- 7
சூப் கொதித்து பொங்கி வரும். அப்போது தீயை குறைவில் வைக்கவும். மிதமான சூட்டில் ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு, கடைசியாக எலுமிச்சை சாறு கலந்து இறக்கினால் முருங்கைக் காய் சூப் தயார்.
- 8
எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும். இப்போது சுவையான, சத்தான முருங்கைக் காய் சூப் சுவைக்கத்தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

* முருங்கைக் காய் வத்தக் குழம்பு*(drumstick curry recipe in tamil)


முருங்கைக் கீரை சூப்


முடவாட்டுக் கிழங்கு சூப் அல்லது ஆட்டுக்கால் கிழங்கு சூப் (Muda vaattikizhanku soup)


முருங்கைக் காய் பொரியல்/தொக்கு (Murunkai kaai poriyal recipe in tamil)


முருங்கைக்கீரை சூப் (Murugaikeerai soup recipe in tamil)


முருங்கைக்கீரை சூப் 2


* வெஜ் சூப்*(veg soup recipe in tamil)


கேரட் தக்காளி சூப் (carrot thakkali soup recipe in tamil)


முருங்கைக் காய் சாம்பார்


வெஜிடபிள் சூப்


கொள்ளு சூப் (Horse gram soup)


முருங்கை காய் சாம்பார்


முருங்கைக்காய் சூப்


புளியில்லா கறி(no tamarind curry recipe in tamil)


மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)


காய் கறி போண்டா (Vegetable bonda recipe in tamil)


தூதுவளை சூப் (Thoothuvalai soup recipe in tamil)


முருங்கை காய் சாம்பார்(drumstick sambar recipe in tamil)


பருப்பு கீரை சூப் (Paruppu keerai soup recipe in tamil)


முடக்கத்தான் சூப்(Mudakkathan soup recipe in tamil)


அரைத்துவிட்ட முருங்கைக் கீரை ரசம் (Drumstic leaves rasam)


ஆட்டுகால் சூப்(lamb leg soup recipe in tamil)


முடக்கத்தான் கீரை சூப்


பருப்பு தக்காளி சூப்


இஞ்சி பூண்டு சூப்


Drumstick soup


மணத்தக்காளி காய் கார குழம்பு


முருங்கை காய் பாஸ்தா சூப்


புதினா சூப்


* முருங்கைக் காய் பொரிச்சக் கூட்டு * (murungaikkai koottu recipe in tamil)

கமெண்ட் (8)