எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4முட்டை
  2. 4பெரிய வெங்காயம்
  3. 4 தக்காளி
  4. கறிவேப்பிலை
  5. மல்லி இலை
  6. 1 துண்டு பட்டை
  7. 2கிராம்பு
  8. 2ஏலக்காய்
  9. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  10. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  11. 1 ஸ்பூன் மல்லித்தூள்
  12. தேவையான அளவுஉப்பு
  13. 5 ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முட்டையை நன்கு அடித்து அதனுடன் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயத்தை போட்டு அதில் தேவையான அளவு உப்பு கருவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கி ஆம்லெட் ஆக பொரித்தெடுக்க வேண்டும்.

  2. 2

    ஒரு கடாயில் ஆயில் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும் பொன்னிறமாக வந்தவுடன் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்க வேண்டும் பிறகு தக்காளியையும் நறுக்கி சேர்த்து நன்கு வதக்க வேண்டும் வதங்கியவுடன் அதில் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் மல்லி தூள் சேர்த்து கிளறி சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்

  3. 3

    கடைசியாக ஆம்லெட்டுகளை துண்டு துண்டாக நறுக்கி கிரேவியில் போட்டு நன்கு கலந்து கொதிக்கவிட்டு இறக்கினால் ஆம்லெட் கிரேவி தயார்.🍳🍳🥘🤤🤤😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes