ஆட்டுக் குடல் சூப்

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

குடல் வயிற்றுக்கு மிகவும் நல்ல உணவு குடற்புண்களை விரைவில் ஆற்றி விடும்
#refresh2

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கி ஆட்டுக் குடல்
  2. 155சின்ன வெங்காயம்
  3. 1 ஸ்பூன் சீரகம், மஞ்சள்த்தூள்,மிளகுத்தூள்
  4. 1 inch இஞ்சி
  5. தேவைக்கேற்ப உப்பு,தண்ணீர்
  6. சிறிதளவுமல்லி இலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    குடலை நன்றாக வாசனை வராத அளவு கழுவிக் கொள்ளவும் மிளகை இடித்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    குக்கரீல் குடல்,சீரகம், சின்ன வெங்காயம்ச் சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    அதனுடன் மஞ்சள்த்தூள், இடித்த மிளகுத்தூள், இஞ்சிச் சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    பின் தேவைக்கேற்ப உப்பு மற்றும் தண்ணீர்ச் சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    பிறகு மூடிப்போட்டு குக்கரை மூடிக் கொண்டு 6 to 10 விசில் வரை விடவும் பின் குக்கரைத்திறந்து மல்லி இலையைச் சேர்க்கவும்

  6. 6

    பின் பரிமாறவும் ஆட்டுக்குடல் சூப் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes