தக்காளி காரட் சூப்

#refresh2..ரொம்ப எளிமையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சீக்கிரமாக செய்ய கூடிய புத்துணர்ச்சி தரும் ஆரோக்கியமான நான் செய்யும் சூப்..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு குக்கரை அல்லது வாணலியை ஸ்டவ்வில் வைத்து 1ஸ்பூன் வெண்ணை சேர்த்து அதில் சீரகம், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிக்கவும்.
- 2
அத்துடன் வெங்காயம் சேர்த்து லேசா வதக்கி, கேரட், சேர்த்து வதக்கவும்.
- 3
அத்துடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, மிளகு சேர்த்து, ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 2விசிலுக்கு வேக விட்டு, ஆற வைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுத்துக்கவும் க்கவும்
- 4
அரைத்த விழுதை வடிகட்டியில் வடித்து எடுத்து ஸ்டவ்வில் வைத்து தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் சக்கரை சேர்த்து ஸ்டாவ்வ் ஆப் செய்துக்கவும்
- 5
சவையான எளிதான ஆரோக்கியமான தக்காளி காரட் சூப் தயார்.. சூடாக பருக்கும் முன்பு அவரவர் தேவைக்கேத்த மாதிரி மிளகு தூள், மற்றும் மல்லி இலை சேர்த்து சாப்பிடவும்... உடம்பு டயெட்,மற்றும் மழை காலங்களில் சாப்பிட மிக சுவையாகவும் புத்துணர்வுடனும் இருக்கும்... நான் இதில் கிரீம் எதுவும் சேர்க்க வில்லை....
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தக்காளி சூப்


தக்காளி சூப்


கிரீம் ஆப் மஷ்ரூம் சூப் (Cream of mushroom soup)


தக்காளி சூப்


பருப்பு தக்காளி சூப்


தக்காளி சூப்


கீரை காய்கறி சூப் (Keerai kaai kari soup recipe in tamil)


ஆந்திர தக்காளி பச்சடி. (Andhra thakkali pachadi recipe in tamil)


தக்காளி சூப்


தலைப்பு : தக்காளி கேரட் சூப்


பீட்௫ட் பேபிகார்ன் பெப்பர் சூப்(Beetroot babycorn🌽 pepper soup)


மிக்ஸ்டு வெஜிடபிள் சூப்


முருங்கைக்காய் சூப்


தக்காளி சூப்


கேரட் தக்காளி சூப் (carrot thakkali soup recipe in tamil)


கிரீமி காளான் சூப்


எளிய முறையில் சுவையான தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)


புதினா சூப்


வெஜிடபிள் சூப்


முருங்கைக் காய் சூப் (Drumstick soup recipe in tamil)


நண்டு சூப் (nandu soup recipe in Tamil)


இஞ்சி பூண்டு சூப்


செட்டிநாடு மணத்தக்காளி கீரை சூப்


தக்காளி சூப் (tomato soup) சூப் (Thakkaali soup recipe in tamil)


முருங்கைகீரை மிளகு சூப்


மட்டன் சூப்


புதினா டீ (Puthina Tea) #chefdeena


ஆட்டுக்கால் சூப்


தக்காளி சூப்


முடவாட்டுக் கிழங்கு சூப் அல்லது ஆட்டுக்கால் கிழங்கு சூப் (Muda vaattikizhanku soup)

கமெண்ட்