குடைமிளகாய் பஜ்ஜி

#colours2
குடைமிளகாய் பஜ்ஜி மற்ற பஜ்ஜி வகைகள் போலவே சுவையாக இருக்கும். காரம் இருக்காது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். தொட்டுக்கொள்ள வெங்காய மசாலா அல்லது ஏதாவது ஒரு புளி சட்னி அல்லது ஒயிட் சட்னி நன்றாக இருக்கும். குடைமிளகாய் அடிக்கடி சாப்பிடுவது கண்பார்வைக்கு மிகவும் நல்லது. பத்து நிமிடத்தில் மாவு தயார் செய்துவிடலாம் போட்டு எடுக்க 15 நிமிடம் தேவைப்படும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குடைமிளகாயை படத்தில் காட்டியுள்ளபடி அறிந்து கொள்ளவும்.அதற்குள் இருக்கும் சதைப் பற்றை தேவையில்லை என்றால் எடுத்துக் கொள்ளவும் இல்லை என்றால் அப்படியே பஜ்ஜி சுட்டுக் கொள்ளலாம்.
- 2
இப்போது மாவு தயார் செய்து கொள்வோம். கடலை மாவு அரிசி மாவு உப்பு மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். சீரகத்தை உள்ளங்கையில் வைத்து நன்றாக தேய்த்து பஜ்ஜி மாவில் சேர்த்துக் கொள்ளவும்
- 3
மூன்று முறையாக மாவை கரைக்க வேண்டும். முதலில் தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு போல பிசறி கொள்வதுபோல பிசறி கொள்ளவும். மீண்டும் சிறிது தண்ணீர் தெளித்து கொஞ்சம் கெட்டியாக பிசைந்து கொள்ளவும். கட்டி இல்லாமல் செய்து கொள்ளவும்.பிறகு மீண்டும் அதிகமாக நீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு நன்கு கரைத்துக் கொள்ளவும். உப்பு போதவில்லை என்றால் சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.
- 4
சதுரமாக அரிந்த குடைமிளகாய் துண்டுகளை vபஜ்ஜி மாவில் தோய்த்து காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இரண்டு மூன்று முறை திருப்பி விட்டு சிவக்க எடுத்துக் கொள்ளவும்.
- 5
பொரித்து எடுத்தபின் சுட சுட ஏதாவது ஒரு சட்னியுடன் பரிமாறவும்.வெறும் வெங்காயம் சேர்த்து தண்ணீர் ஆக கள்ள மாவு மசால் வைத்து தொட்டுச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
உருளைக்கிழங்கு பஜ்ஜி
##kayalscookbookநிறைய பஜ்ஜி வகைகளில் உருளைக் கிழங்கு பஜ்ஜியும் ஒன்று. சுவையாக இருக்கும் மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட. Meena Ramesh -
குடைமிளகாய் பஜ்ஜி(capsicum bajji recipe in tamil)
#CF3வித்தியாசமான சுவையில் குடைமிளகாய் பஜ்ஜி.. Nalini Shankar -
பீர்க்கங்காய் பஜ்ஜி (Peerkankaai bajji recipe in tamil)
வழக்கமாக தயாரிக்கும் பஜ்ஜி மாவில் பீர்க்கங்காயை வட்ட வடிவமாக இருந்தது தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.புளித் தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து அதில் அறிந்த பீர்க்கங்காயை 10 நிமிடம் ஊற வைத்து பிறகு பஜ்ஜி மாவில் தோய்த்து போட்டால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும். Meena Ramesh -
புடலங்காய் பஜ்ஜி (Pudalankaai bajji recipe in tamil)
#arusuvai5வழக்கமான வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி செய்வதற்கு வித்தியாசமான புடலங்காய் பஜ்ஜி செய்தேன். சுவை அபாரம். மேல்புறம் மிருதுவாகவும், உள்புறம் மொறு மொறுப்பாகவும் இருந்தது. வித்தியாசமான வாசத்துடன் அலாதியான சுவையாக இருந்தது. நீங்களும் ஒரு முறை முயற்சித்து பாருங்கள். வளையம் வளையமாக இருப்பதால் குழந்தைகள் சாஸுடன் வைத்து சுவைத்து மகிழ்வார்கள். Meena Ramesh -
வெங்காய பஜ்ஜி (Onion bajji)
மிகவும் சுவையாக,சுலபமான முறையில் அன்றாட செய்யும் ஓர் ஸ்நாக்ஸ் தான் இந்த வெங்காய பஜ்ஜி.#NP3 Renukabala -
வெங்காய பஜ்ஜி(onion bajji recipe in tamil)
#CF3மழைக்கால மாலை நேரங்களில் வெங்காய பஜ்ஜியுடன் டீ அல்லது காஃபி குடிப்பது மிகவும் பிடித்தமான ஒன்று. punitha ravikumar -
மிர்ஜி பஜ்ஜி (Mirji bajji recipe in tamil)
#apதெலுங்கானாவின் பேமஸ் ஸ்னாக்ஸ் இந்த மிளகாய் பஜ்ஜி. புளி தண்ணீர் சேர்ப்பதால் காரம் மட்டு படும். சுவை கூடும். Manjula Sivakumar -
உருளைக்கிழங்கு பஜ்ஜி(potato bajji recipe in tamil)
பஜ்ஜி மாவு கலந்து நமக்கு பிடித்த காய்களை வைத்து பஜ்ஜி சுடலாம். சுவை வித்தியாசமாக இருக்கும். punitha ravikumar -
-
பேபி கார்ன் பஜ்ஜி(babycorn bajji recipe in tamil)
பஜ்ஜி எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும்.அதுவும் பேபி கார்ன் பஜ்ஜி மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். Meenakshi Ramesh -
ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி🌶
# ஸ்னாக்ஸ்எப்பொழுதும்போல் பஜ்ஜி செய்யாமல் இதுபோன்று குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு ,பன்னீர் என வித்தியாசமாக ஸ்டஃப் செய்து பஜ்ஜி செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
கற்பூரவள்ளி கீரை பஜ்ஜி (Karpooravalli keerai bajji recipe in tamil)
கற்பூரவள்ளி கீரை பஜ்ஜி இது எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். கற்பூரவள்ளியின் மருத்துவ குணங்களும் அப்படியே அனைத்து வயதினருக்கும் கிடைக்கும். குளிர்காலத்தில் சற்று காரமாக சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு ,சத்தான உணவும் கூட. #janweak2 #jan2#week 2 Sree Devi Govindarajan -
வாழைக்காய் பஜ்ஜி (Vaazhaikkaai bajji recipe in tamil)
#arusuvai3வாழைக்காய் பஜ்ஜி. முதல்முறை செய்கிறேன். என் பால முயற்சி. ஆர்வத்தில் சில புகைப்படம் எடுக்க மறந்து விட்டேன். ஒருவழியாக புகைப்படம் எடுத்து சமர்ப்பித்து உள்ளேன். 😆. ஆனாலும் பஜ்ஜி சுவையாகத்தான் இருந்தது. 😋.👌 என்று எனக்கு நானே சொல்லியும் கொண்டேன். 😊. முயற்சி திருவினை ஆக்கும். 👍👍 Meena Ramesh -
பூசணிக்காய் பஜ்ஜி (Poosanikkaai bajji recipe in tamil)
#deepfryஎங்கள் வீட்டில் எல்லாருக்கும் இந்த பஜ்ஜி பிடிக்கும். நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
113.வாழைக்காய் பஜ்ஜி (ரா பானா பஜ்ஜி)
பஜ்ஜி மாலை சிற்றுண்டியைச் சுலபமாகச் செய்வது சுத்தமாக இருக்கும், அது சூடாக இருக்கும் போது சுவையாக இருக்கும். Meenakshy Ramachandran -
கேரளா பப்பட பஜ்ஜி
#kerala.... உளுந்து பப்படத்தினால் செய்யும் இந்த பப்பட பஜ்ஜி ... செய்வது மிக எளிது ... சுவையோ அலாதி... Nalini Shankar -
Opos Tomato Brinjal Gothsu தக்காளி கத்திரிக்காய் கொத்ஸூ
OPOS MAGICPOT உபயோகித்து செய்தததுபத்து நிமிடத்தில் செய்துவிடலாம்usharani2008@gmail.com
-
வெற்றிலை பஜ்ஜி (beetal leaf bajji recipe in tamil)
வெற்றிலையில் நிறைய சத்துக்கள் உள்ளது. எனவே பஜ்ஜி செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#CF3 Renukabala -
கிரில்டு மசாலா எக் பஜ்ஜி (Grilled Masala Egg Bajji Recipe in Tamil)
#GRAND2#WEEK2முட்டையை அவித்து மசாலா தடவி க்ரில் செய்து பிறகு பஜ்ஜி மாவில் போட்டு பிரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும் Vijayalakshmi Velayutham -
பேபி கார்ன் பஜ்ஜி(babycorn bajji recipe in tamil)
#SS - பஜ்ஜிசுவையுடன் கூடிய பேபி கார்ன் பஜ்ஜி செய்முறை.. Nalini Shankar -
கற்பூரவல்லி இலை பஜ்ஜி(karpooravalli ilai bajji recipe in tamil)
#kk சளி, இருமல் இருந்தால் கற்பூரவல்லி இலை சாப்பிட சரியாகும். அவ்விலையை வைத்து குளிருக்கு இதமாக பஜ்ஜி செய்தேன்.பஜ்ஜி இலை ஷேப்பில் இருப்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். punitha ravikumar -
மிளகாய் பஜ்ஜி
மிளகாய் பஜ்ஜி ஒரு சுவையான,எளிதில் செய்யக்கூடிய மாலை நேர திண்பண்டம்.சூடான தேநீருடன் இந்த மிளகாய் பஜ்ஜியை பரிமாறும் போது சுவை அருமையாக இருக்கும். Aswani Vishnuprasad -
-
வெங்காய பஜ்ஜி(onion bajji recipe in tamil)
பஜ்ஜி என்றாலே டீ, காஃபி உடன் சூப்பர் காம்பினேஷன் தான். அதிலும் வெங்காய பஜ்ஜி என்றாலே தனி பிரியம் தான். எல்லா டீக்கடைகளிலும்கிடைக்கும். #Thechefstory #ATW1 punitha ravikumar -
வாழைக்காய் பஜ்ஜி
#banana - வாழைக்காய் பஜ்ஜி எல்லோருக்கும் தெரிந்ததும் தமிழநாட்டின் பிரபலமானதும்மான மிக சுவையான ஒரு டீ டைம் ஸ்னாக்... Nalini Shankar -
கற்பூரவல்லி இலை பஜ்ஜி
எங்கள் வீட்டில் தினமும் ஸ்னாக்ஸ் உண்ணும் பழக்கம் உண்டு.இன்று பஜ்ஜி செய்ய காய்,முட்டை இல்லை.அதனால் தோட்டத்தில் இருந்து கற்பூரவல்லி இலை எடுத்து பஜ்ஜி பண்ணிட்டேன்.இந்த Lockdownக்கு உடம்புக்கு ஏற்றது.#Locdown#Book KalaiSelvi G -
மிளகாய் பஜ்ஜி. (Milakai bajji recipe in tamil)
#kids1# snacks....கடைகளில் கிடைக்கும் மிளகாய் பஜ்ஜி குழைந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Nalini Shankar -
வெங்காயம் பஜ்ஜி / onion bajji reciep in tamil
#magazine1மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு வீட்டிலேயே எளிமையாக செய்து கொடுக்கும் ஒரு விதமான ஸ்னாக்ஸ் பஜ்ஜிdhivya manikandan
-
-
சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil)
#SFசக்கரை வள்ளி கிழங்கு வைத்து பிரெட் பஜ்ஜி சுவையில் செய்த அருமையான ஒரு டீ டைம் ஸ்னாக் பஜ்ஜி... Nalini Shankar
More Recipes
கமெண்ட்