Mango milkshake topped with honey

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

#3m
அனைவரும் விரும்பி சாப்பிடும் மாம்பழ மில்க் ஷேக்

Mango milkshake topped with honey

#3m
அனைவரும் விரும்பி சாப்பிடும் மாம்பழ மில்க் ஷேக்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
5 பேர்
  1. 3பெரிய மாம்பழம்
  2. 1 டம்ளர் காய்ச்சிய பால்
  3. 1/2 கப்பு சர்க்கரை
  4. 1/2 கப்பு தண்ணீர்
  5. 2 ஸ்பூன் தேன்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    மாம்பழத்தை தோல் எடுத்து கொள்ளவும்

  2. 2

    மிக்ஸியில் போட்டு பால் சர்க்கரை சேர்த்து நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்

  3. 3

    அரைத்த பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து 1 மணி குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுக்கவும்

  4. 4

    கண்ணாடி டம்ளரில் ஊற்றி மேலே சிறிது தேன் சேர்த்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes