சமையல் குறிப்புகள்
- 1
2 உருளைக்கிழங்கை எடுத்து கழுவி வெட்டி வைத்துக் கொள்ளவும் பின்பு குக்கரை எடுத்து
- 2
நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை குக்கரில் போடவும்
- 3
உருளைக்கிழங்கு தண்ணீரில் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும் அதன் பின்பு குக்கரை மூடி 3 விசில் வர வரைக்கும் உருளைக்கிழங்கை வேக விடவும்
- 4
பெரிய வெங்காயம் 1 தக்காளி 1/2 பழம் பச்சை மிளகாய் 6
- 5
எல்லாத்தையும் நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும் பின்பு வேக வைத்த உருளைக்கிழங்கை தோல் உரித்து வைத்து
- 6
வெந்த உருளைக்கிழங்கை எடுத்து கையால் மசித்து வைத்துக் கொள்ளவும்
- 7
2 ஸ்பூன் கடலை மாவை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்
- 8
அடுப்பில் கடாய் போட்டு அதில் 2 ஸ்பூன் எண்ணையை ஊற்றவேண்டும்
- 9
அடுப்பில் கடாயை போட்டு வெள்ளை உளுந்து சிவந்தவுடன் கடுகு போடவும் கடுகு வெடித்தவுடன்
- 10
பின்பு கடாயில் வெங்காயத்தை போடவும்
- 11
மஞ்சள்தூள் 1/4 டீஸ்பூன் போட்டு வெங்காயத்தை நன்கு வதக்கவும்
- 12
பச்சை மிளகாயை அதில் போடவும் பின்பு 1/4 ஸ்பூன் உப்பு போட்டு நன்கு வதக்கவும்
- 13
பின்பு அதில் தக்காளியை போடவும் தக்காளி நன்கு வதங்கியவுடன் மசித்து வைத்த உருளைகிழங்கை அதில் போடவும்
- 14
அதில் கரைத்து வைத்திருக்கும் கடலை மாவை ஊற்றவும்
- 15
அதில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும் கேலரி பின்பு மூடி வைத்துக் கொள்ளவும் இரண்டு கொதி வந்தவுடன் பூரி மசாலா ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பூரிக் கிழங்கு மசாலா


#combo1 பூரி கிழங்கு மசால்


உருளை கிழங்கு பூரி மசாலா


பூரி உருளைக்கிழங்கு மசாலா (Poori Potato Masala)


பூரி உருளை கிழங்கு மசாலா


டீ கடை ஹோட்டல் பூரி கிழங்கு (kilangu recipe in tamil)


கிழங்கு குருமா


பூரி மசாலா கிழங்கு


பூரி மசால்


பூரி கிழங்கு\உருளைக்கிழங்கு மசாலா (Urulaikilanku masala recipe in tamil)


பூரி உருளை கிழங்கு மசால்


பூரி மசால்


உருளைக் கிழங்கு மசால்


"பூரி" & "உருளைக்கிழங்கு மசாலா"...#Combo1


பூரி உருளைக்கிழங்கு மசால்


உருளைக்கிழங்கு மசாலா ரெஸ்டாரண்ட் ஸ்டைல் (Uralaikilangu Masala Recipe in Tamil)


பூரி மசால்


🌺 பூரி கிழங்கு 🌺(poori kilangu recipe in tamil)


உருளை கிழங்கு பச்சை பட்டானி பூரி மசாலா (Poori masala recipe in tamil)


பூரிகிழங்கு மசாலா


பூரி மசாலா


பூரி மசாலா(poori masala recipe in tamil)


பூரி


பூரி மசாலா


பூரி, உருளைக்கிழங்கு மசால் (Poori urulaikilanku masal recipe in tamil)


பூரி உருளைக்கிழங்கு மசாலா


பூரி மசால்/பூரிக் கிழங்கு🥔


சன்னா மசாலா


மசாலா பூரி (Masala poori recipe in tamil)


மசாலா பூரி

கமெண்ட்