சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் வரகு அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக சேர்க்கவும்
- 2
இதனை இரண்டு முறை நன்றாக கழுவி தண்ணீர் ஊற்றி குறைந்தது 3 மணி நேரம் ஊறவைக்கவும்
- 3
நன்றாக ஊறிய பிறகு தண்ணீரை வடித்த இதனுடன் ஏலக்காய் சேர்த்து முதலில் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும் பிறகு இதனுடன் வெல்லத்தை சேர்க்கவும்
- 4
இத்துடன் மாம்பழத் துண்டுகளை சேர்த்து மையாக இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்... இதனை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி குறைந்தது ஐந்து மணி நேரம் வைக்கவும்
- 5
5 மணி நேரம் கழித்து இதனுடன் துருவிய தேங்காய் பேக்கிங் சோடா உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 6
பணியார சட்டியை மிதமான தீயில் வைத்து எல்லா குழிகளிலும் நெய் ஊற்றவும் பிறகு கலந்து வைத்திருக்கும் மாவை இதனுடன் ஊற்றி மிதமான தீயில் மூடி 2 நிமிடம் வைக்கவும்
- 7
ஒருபுறம் வெந்த பிறகு மெதுவாக திருப்பி மீண்டும் மிதமான தீயில் ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும்
- 8
அட்டகாசமான வரகு அரிசி மாம்பழ பணியாரம் தயார் நீங்களும் இதனை முயற்சித்து பாருங்கள் கண்டிப்பாக இதனுடைய அலாதியான சுவையில் அசந்து போவீர்கள்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வரகு அரிசி கேசரி


மாம்பழ கேக்


வரகு அரிசி வெண்பொங்கல்


ஐந்தரிசி பணியாரம்(multi rice paniyaram recipe in tamil)


கவுனி அரிசி ஸ்வீட்


அரிசி அல்வா


செட்டிநாடு கவுனி அரிசி பொங்கல்


வரகு அரிசி பாசிப்பருப்பு பொங்கல் (Varagu arisi pongal recipe in tamil)


மாம்பழ இலை அடை /இலையப்பம்


மாம்பழ கொழுக்கட்டை


87.வெல்ல அரிசி புட்டு- தமிழ்நாடு ஸ்பெஷல்


Millets dosa/சிறுதானிய தோசை


வரகு தேங்காய் பால் பாயாசம்


ராகி மக் கேக்


வரகு அரிசி கார தோசை (Varagu arisi kaara dosai recipe in tamil)


மாம்பழம் கேக்


#3m மிக்ஸ்டு மில்லட் இட்லி


இனிப்பு+கார பணியாரம்


அரிசி மாவு தேங்காய் கேக் (Arisi maavu thenkaai vake recipe in tamil)


மாம்பழ அவல் கேசரி


வரகு இட்லி(varagu idli recipe in tamil)


சர்க்கரை வள்ளிக்கிழங்கு இனிப்பு பணியாரம்


வரகு அரிசி உளுந்தம்கஞ்சி


வரகு இட்லி (Varagu Idli Recipe in Tamil)


வரகு அரிசி வெண்பொங்கல்(varagu arisi venpongal recipe in tamil)


வரகு அரிசி பால் பாயசம் (pearled kodo millet paal payasam)


கார்த்திகாய் அப்பம் அல்லது நீ அப்சம் அல்லது உன்னி அப்பம் அல்லது ஸ்வீட் பணியாரம்


மாம்பழ கேசரி


வரகு அரிசி கிச்சடி


வரகு அரிசி வெண்பொங்கல்(varagu arisi pongal recipe in tamil)

கமெண்ட் (8)