சீரக சம்பா வெண்பொங்கல்

#keerskitchen பொதுவாகவே பொங்கல் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் சீரக சம்பா அரிசியில் செய்யும் போது ருசி இன்னும் அதிகமாக இருக்கும் சத்தும் கூட.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்சிங் பௌலில் சீரக சம்பா அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் எடுத்து நன்கு கழுவிவிட்டு தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும்
- 2
குக்கரில் நெய் விட்டு முதலில் மிளகை தாளிக்கவும்
- 3
பிறகு அடுப்பை குறைவான தணலில் வைத்து சீரகம், கருவேப்பிலை, நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி விடவும்
- 4
இப்போது இஞ்சித் துருவல் சேர்த்து, வதக்கி விட்டு பிறகு தண்ணீர் வடித்த அரிசி பருப்பை சேர்த்து அடுப்பை அதிக தணலில் வைக்கவும்
- 5
நன்கு 2 நிமிடம் வரை கைவிடாமல் அரிசியையும் பருப்பையும் நன்கு வறுத்து விடவும். (இதனை வறுப்பதால் பொங்கல் பிசுபிசுப்பு இல்லாமல் மேலும் ருசியாக இருக்கும்)
- 6
பிறகு 4 1\2 கப் அளவு தண்ணீர் விட்டு நன்கு ஒரு சேர கிளறி விட்டு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 7
மூடியை மூடி விசில் போட்டு 4 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும். விசில் அடங்கியதும் திறந்து நன்கு கிளறி விட்டு சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சீரக சம்பா பச்சரிசி குருணை வெண்பொங்கல்(venpongal recipe in tamil)


சீரக சம்பா வெண் பொங்கல்(seeraga samba ven pongal recipe in tamil)


சீரக சம்பா சக்கரை பொங்கல்(jeeraga samba sweet pongal recipe in tamil)


காளான் பன்னீர் தம் பிரியாணி


சீரகசம்பா காளான் பிரியாணி(Seeraga Samba Mushroom biryani recipe in tamil)


சீரக சம்பா காளான் பிரைட் ரைஸ்


சீரக சம்பா மிளகு பொங்கல்


சீரக சம்பா கேசரி பாத் (Seeraga samba kesari bath recipe in tamil)


வெண் பொங்கல்(ven pongal recipe in tamil)


வெண்பொங்கல்


சீரக சம்பா பால் பாயசம் (Seeraga samba paal payasam recipe in tamil)


சீரகசம்பா வெண்பொங்கல் (Seeragasamba venpongal recipe in Tamil)


சீரக சாதம்(ஜீரா ரைஸ்)(cumin rice recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(Sakkarai Valli Kizgahu Sakkarai Pongal Recipe in Tamil)


வெண்பொங்கல்


குதிரைவாலி வெண்பொங்கல்


தானிய பிரியாணி


சீரக சம்பா வெஜ் பிரியாணி


வரகு அரிசி வெண்பொங்கல் (Varagu arisi venpongal recipe in tamil)


சீரகசம்பா வெண்பொங்கல்


சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(sweet potato sweet pongal recipe in tamil)


சீரக சம்பா மட்டன் பிரியாணி


வெண்பொங்கல்


வெண்பொங்கல்


ரவை பொங்கல் (Rava Pongal Recipe in Tamil)


சம்பா நண்டு கிரேவி


வெண்பொங்கல்..


திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி


வெண்பொங்கல்


சீரக சம்பா சிக்கன் பிரியாணி

கமெண்ட்