சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.
- 2
பிறகு முட்டையில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, மிளகுத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 3
கலந்த முட்டை கலவையை 5 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
- 4
பிறகு அடுப்பில் ஒரு பணியாரக்கல்லை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி ஒவ்வொரு குழியிலும் ஒரு கரண்டியால் முட்டை கலவையை ஊற்றி வேகவிடவும்.
- 5
ஒரு பக்கம் வெந்தவுடன் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
- 6
சுவையான கரண்டி ஆம்லெட் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஆம்லெட்
#vahisfoodcorner


முட்டை சுக்கா
#vahisfoodcorner


கரண்டி ஆம்லெட் (Karandi omlette Recipe in Tamil)
#nutrient1


ஆம்லெட்
#GA4


கரண்டி ஆம்லெட்
#ilovecooking#week2


கரண்டி ஆம்லெட்
#GA4 #week22 #omelette


ப்ரெட் ஆம்லெட்
#vattaram


மசாலா ஆம்லெட் (Masala omelette recipe in tamil)
#GA4week22omlette


எக் மஞ்சுரியன்
#vahisfoodcorner


கரண்டி ஆம்லெட்
# வட்டாரம்


...முட்டை பணியார கிரேவி
#vahisfoodcorner#eggrecipes


கரண்டி ஆம்லெட்
#fathussamayal


மசாலா ஆனியன் ஆம்லெட்(masala onion omelette recipe in tamil)
#made3


பிரட் ஆம்லெட்
#vattaram


க்ரீப் எக் ரோல்
#vahisfoodcorner#eggrecipes


முட்டை உடைத்து ஊற்றிய குழம்பு
#vahisfoodcorner


🐣மினி ஆம்லெட் 🐣 (Mini omelette recipe in tamil)
#GA4


..ரோட்டு கடை முட்டை பொடிமாஸ்
#vahisfoodcorner#eggrecipes


ஆம்லெட் சீஸ் பணியாரம்(OMELETTE CHEESE PANIYARAM RECIPE IN TAMIL)
#ed1


சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ஹக்கா நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles)
#vahisfoodcorner


சீஸி பிரட் ஆம்லெட் (Cheesy bread omelette recipe in tamil)
#GA4


முட்டை கடலைமாவு ஆம்லெட்
#vahisfoodcornerமுட்டை கடலை மாவு ஆம்லெட் காலை உணவாகவும் அல்லது சாதத்திற்கு தொடு கறியாகவும் உபயோகிக்கலாம்.


பட்டர் பிரெட் ஆம்லெட்
#vattaram#week7


வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)
#GA4 Week 22 #Omelette எல்லாரும் ஆம்லெட் நான் முட்டையை வைத்து செய்வது தான் ஆம்லெட் நினைச்சிட்டு இருக்காங்க ஆனா இது முட்டையே இல்லாத ஹெல்தி ஆம்லெட்


குடமிளகாய் ஆம்லெட்
#vahisfoodcorner


ப்ரெட் ஆம்லெட்(bread omelette recipe in tamil)
#CF1


கரண்டி ஆம்லெட்
#GA4#Week22#omlette


நியூட்ரிஷியஸ் பிரோக்கோலி ஆம்லெட்(Nutritious 🥦 Broccoli Omlette)
#colours2பச்சை வண்ணம்


ஆம்லெட் ரிங்ஸ்(omelette rings recipe in tamil)


ஆம்லெட் (Omelette recipe in tamil)
#GA4 #Week22 #Omelette

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15142543
கமெண்ட்