சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவில் ரவை, தேவையான உப்பு சேர்த்து சிறிது சிறிதாக நீர் விட்டு அழுத்தமாக பிசைந்து, ஒரு 15 நிமிடம் ஊறவிடவும்.
- 2
பிறகு மாவை சிறிய எலுமிச்சை பழ அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இவற்றை கோதுமை மாவில் புரட்டி சப்பாத்தி கட்டையின் உதவியுடன் வட்ட வட்டமாக தேய்த்துக் கொள்ளவும்.
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து, தேய்த்த பூரிகளை பொரித்து எடுக்கவும். உருளைக்கிழங்கு மசாலா, சென்னா மசாலா, வெஜிடபிள் குருமா, தேங்காய் சட்னி அனைத்திற்கும் பூரி மிகவும் அருமையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
Poori type 2
#vattaramweek9பூரி நிறைய வகைகளில் செய்யலாம்.நான் இன்று கொஞ்சம் ரவை சேர்த்து உப்பலாக வர மாதிரி செய்துள்ளேன். Meena Ramesh -
-
பிங்க் பூரி(Pink puri)
#GA4 #WEEK9குழந்தைகளுக்கு மிகவும் விரும்பும் கலர்ஃபுல்லான பின்க் பூரி செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
-
-
-
பூரி
நாட்டின் முதன்மையான ,அனைவரும் விரும்ப்பக்கூடிய உணவு.கோதுமை மாவில் உருண்டைகளை உருட்டி ரோலாக தேய்த்து எண்ணெயில் பொன்னிறமாக பொறித்து விருப்பமான கறியுடன் பரிமாறலாம். Aswani Vishnuprasad -
-
-
பூரி (Poori recipe in tamil)
#ga4 #week9 #puriமிருதுவான பூரி எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
ஸ்பெஷல் பூரி (Special poori recipe in tamil)
பூரி எங்க வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் குழந்தைங்க பெரியவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க #GA4 #week9 Rajarajeswari Kaarthi -
-
பூரி
#bookபுதியதாக சமையல் கற்றுக் கொள்பவர்களுக்கும், வெளியூர் மற்றும் வெளி நாட்டில், பணியில் இருக்கும் இளைஞர்களுக்கும் இது கதை சொல்லும் நேரம். ஏற்கனவே சமையல் தெரிந்தவர்களுக்கும் சில டிப்ஸ்கள் உண்டு.(புதியதாக கற்றுக் கொள்பவர்கள் மிக கவனமாக செய்யத் தொடங்குங்கள். ஆல் தி பெஸ்ட். Meena Ramesh -
-
பூரி (Poori Recipe in Tamil)
#WDYஅம்மாவுக்கு பிடித்தது.சாப்ட் ஆக செய்து கொடுத்து நல்லாருக்குன்னு சொல்லிட்டாங்க.வீட்ல எல்லோரும் சும்மா சாப்பிடவே நல்லாருக்குன்னு சொல்லிட்டாங்க.இதுக்கு மேல என்ன வேணும்.எனக்கும் மிகப் பிடித்த ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
-
சுவயான மொறு மொறு சாப்ட் பூரி.
#mycookingzeal# காலை உணவுகள்.. எல்லோரும் விரும்பும் ஒரு மிக முக்கியமான காலை உணவுதான் பூரி...எண்ணெய் குடிக்காமல், உப்பலாக இருந்தால்... Nalini Shankar -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15150554
கமெண்ட்