
பிரட் ஆம்லெட்

Mohamed Maideen @murshi241014
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம்,குடைமிளகாய்,மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
முட்டையில் மஞ்சள்தூள் மிளகு தூள் உப்பு செர்த்து கலக்க வேண்டும்.பிறகு அதில் நறுக்கிய. வெங்காயம்,குடைமிளகாய்,தக்காளி செர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
- 3
ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி அதில் முட்டை கலவையெ ஊற்றி அதன் மேல் பிரட்டை வைக்க வேண்டும்.
- 4
பின்பு படத்தில் உள்ளபடி நான்கு முனைகளையும் மடித்து வேக வைத்து பின் அடுத்த பக்கம் திருப்பி போட்டு நன்றாக வேக வைக்க வேண்டும்
- 5
சுவையான பிரட் ஆம்லெட் ரெடி.
- 6
அதை சூடாக டொமேடொ சாஸ் உடன் பரிமாரவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பாஸ்தா காய்கறி முட்டை ஆம்லெட்
# முட்டைஉணவுகள் காய்கறிகள் சேர்த்து உள்ளதால் ஆரோக்கியமானது குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் Hajirasheed Haroon -
-
-
-
பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#லாக்டவுன் ஊரடங்கு நாட்களில் கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த சத்தான மற்றும் சுவையான பிரட் ஆம்லெட் வீட்டிலேயே செய்யும் எளிய செய்முறை இதோ!#lockdown#myfirstrecipe மீனா அபி -
-
-
-
-
-
சில்லி ஆம்லெட் மஞ்சுரியன் (Chilli omelette manchurian recipe in tamil)
#worldeggchallenge Kalyani Ramanathan -
-
-
-
-
-
-
-
-
-
-
-
கோதுமை பிரட் ஆம்லெட் (Kothumai bread omelette recipe in tamil)
#momஇது ஒரு சத்தான, சுவையான உணவு. உதவிக்கு ஆள் இல்லாமல், வேலை பார்க்கும் தாய்மார்களுக்கு ஏற்ற, இலகுவான உணவு இந்த கோதுமை பிரட் ஆம்லெட்டை. Renukabala -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15151470
கமெண்ட்