எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 250 கிராம் மஷ்ரூம்
  2. 1 டேபிள் ஸ்பூன் மைதா மாவு
  3. 1 டேபிள் ஸ்பூன் கார்ன் ப்ளவர் மாவு
  4. 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  5. 1 /3 டேபிள்ஸ்பூன்காஷ்மீர் சில்லி
  6. உப்பு
  7. எண்ணெய்
  8. 1/2 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  9. பாதி எலுமிச்சம்பழம் சாறு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    முதலில் மஷ்ரூம் சுத்தம் செய்த பிறகு வெட்டி எடுத்து கொள்ளவும்

  2. 2

    பிறகு மசாலா தூள் சேர்த்து காளான் சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும்

  3. 3
  4. 4

    10 நிமிடம் ஊறிய பிறகு அதை பொரித்து எடுக்கவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் பொரித்து எடுக்கவும்

  5. 5

    நல்ல பொரிஞ்ச பிறகு அதை எடுக்கவும்

  6. 6

    அடுப்பை அனைத்த பிறகு அதில் கருவேப்பிலை சேர்த்து பொரித்து எடுக்கவும்

  7. 7

    சுவையான ரோட்டுகடை காளான் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Riswana Fazith
Riswana Fazith @cook_28228533
அன்று

Similar Recipes

More Recommended Recipes