தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. மசாலா அரைக்க
  2. 1பட்டைத் துண்டு
  3. 3கிராம்பு
  4. 1/2 ஸ்பூன் கசகசா
  5. 2 ஸ்பூன் பொட்டுக்கடலை
  6. 1 கப் தேங்காய்
  7. 3 பற்கள் பூண்டு
  8. 1/2 ஸ்பூன் சோம்பு
  9. 1 தாமரை மொக்கு
  10. 1/2 ஸ்பூன் மிளகு
  11. வதக்க
  12. 4 ஸ்பூன் எண்ணெய்
  13. 1/2 பெரிய வெங்காயம்
  14. 1 தக்காளி
  15. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  16. தேவையான அளவுபுதினா, கறிவேப்பிலை
  17. தேவையான அளவு உப்பு
  18. 1/8 ஸ்பூன் மஞ்சள்தூள்
  19. 1/2 ஸ்பூன் தனி மிளகாய்த்தூள்
  20. தோசை செய்ய
  21. 4 கரண்டி தோசை மாவு
  22. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    மசாலா அரைக்க தேவையான பொருட்கள் எல்லாம் சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கி பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்

  3. 3

    தக்காளி உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் புதினா சேர்த்து, தக்காளி நன்கு மசியும் வரை வதக்கவும்

  4. 4

    அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து, தண்ணீர் விட்டு மிதமான தீயில் கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்

  5. 5

    தோசை ஊற்றி, இரண்டு பக்கங்களும் வேக வைத்து எசன்ஸ் தடவி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sai's அறிவோம் வாருங்கள்
அன்று

Similar Recipes