வெண்பொங்கல்

dhivya manikandan
dhivya manikandan @cook_28626946
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
2 பேர்
  1. 200 கிராம்பச்சரிசி
  2. 1 கரண்டிபாசி பருப்பு
  3. 2பச்சை மிளகாய்
  4. சிறு துண்டுஇஞ்சி
  5. 1 ஸ்பூன்சீரகம்
  6. 2 ஸ்பூன்மிளகு
  7. 2 ஸ்பூன்முந்திரி பருப்பு

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    200 கிராம் பச்சரிசியையும் 1 கரண்டி பாசிப்பருப்பை எடுத்துக் கொள்ளவும் பின்பு ஒரு பானை எடுத்து அடுப்பில் வைத்துக் கொள்ளவும்

  2. 2

    1 டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றவும் அந்த பானையில் பின்பு அரிசியையும் பாசிப்பருப்பையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் கொட்டி கொள்ளவும்

  3. 3

    தண்ணீர் ஊற்றி கலந்து வைத்திருக்கும் அரிசியையும் பருப்பையும் தண்ணீர் கொதித்து பானையில் போடவும்

  4. 4

    பின்பு அதனுடன் ஒரு கல் உப்பைப் போடவும்

  5. 5

    பின்பு ஒரு கடாயில் நெய் 2 ஸ்பூன் ஊற்றவும் இஞ்சி பச்சை மிளகாய் நறுக்கி வைக்க வேண்டும் நெய் காய்ந்த உடன் மிளகு போடவும்

  6. 6

    அதனுடன் சீரகத்தை போடவும் பின்பு நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாயையும் இஞ்சி போடவும் அதை வெந்து கொண்டிருக்கும் பொங்கலில் போடவும்

  7. 7

    பின்பு கடாயில் 1 ஸ்பூன் நெய் ஊற்றவும் அதில் 2 ஸ்பூன் முந்திரி பருப்பை போட்டு வறுக்கவும் அதை அந்த பொங்கலில் கொட்டவும் இதோ வெண்பொங்கல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
dhivya manikandan
dhivya manikandan @cook_28626946
அன்று

Similar Recipes