சீஸ் கார்லிக்பிரட்(Cheesy Garlic Bread)

Divya Bharathi
Divya Bharathi @Divyabharathi42

சீஸ் கார்லிக்பிரட்(Cheesy Garlic Bread)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20  நிமிடம்
  1. 2பிரட்
  2. 2 tbsவெண்ணை
  3. 4பூண்டுப்பல்பூண்டுப்பல்
  4. Chilly fakes
  5. 2 tbsசீஸ்
  6. தேவையான அளவுகொத்தமல்லி
  7. 1பச்சை மிளகாய்

சமையல் குறிப்புகள்

20  நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், பூண்டு,பச்சை மிளகாய், கொத்தமல்லி -சிறிது நறுக்கியது நன்றாக கிளறவும்

  2. 2

    அதில் சில்லி ப்ளேக்ஸ் சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    அந்தக் கலவையை பிரெட்டின் மேல் நன்றாக ஸ்ப்ரெட் செய்யவும்

  4. 4

    அதன் மேல் நறுக்கிய சீஸ் சை சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    பின்பு அதை தோசை கல்லின் மேல் போட்டு அனைத்து பக்கமும் பூண்டு கலவையை ஸ்பிரிட் செய்யவும்

  6. 6

    நல்ல பிரவுன் கலர் வரும் வரை வேகவிடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Divya Bharathi
Divya Bharathi @Divyabharathi42
அன்று

Similar Recipes