சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட்டை தோல் சீவி, மிகவும் மெலிதாக துருவி எடுத்து வைக்கவும்.
- 2
தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.
- 3
நான்ஸ்டிக் பாத்திரத்தை
ஸ்டவ்வில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து,அதில் பீட்ரூட் துருவலை சேர்த்து வதக்கவும். - 4
கை விடாது கலந்து கொண்டு இருக்கவும். இடையில் கொஞ்சம் நெய் சேர்த்து கலந்து விடவும்.
- 5
பின்னர் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து கலக்கவும்.
- 6
பின்னர் நெய் பிரிந்து வரும்.அப்போது ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விடவும்.
- 7
மேலும் கொஞ்சம் நெய் சேர்த்து கலந்து,கோவா சேர்க்கவும்.இரண்டு நிமிடங்கள் கலந்து விடவும்.
- 8
நன்கு ஓரம் ஒட்டாமல் சுருண்டு வரும் போது நெய்யில் வறுத்த நட்ஸ் சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான பீட்ரூட் அல்வா சுவைக்கத் தயார்.
- 9
தாயாரான அல்வாவை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும். இப்போது மிகவும் சுவையான, சத்தான பீட்ரூட் அல்வா சுவைக்கத் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பீட்ரூட் நட்ஸ் அல்வா (Beetroot nuts halwa Recipe in Tamil)
#nutrient2 பீட்ரூடில் வைட்டமின் பி உள்ளது பாதாமில் வைட்டமின் ஈ உள்ளது முந்திரியில் வைட்டமின் பி உள்ளது Muniswari G -
-
-
ஜவ்வரிசி பீட்ரூட் அல்வா (Sabudana beetroot halwa recipe in tamil)
#Pjஜவ்வரிசி பீட்ரூட் வைத்து ஒரு அல்வா செய்ய பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. சத்தான இந்த அல்வாவை செய்வது எளிது. Renukabala -
-
பீட்ரூட் அல்வா(beetroot halwa recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு அல்வா மிகவும் விருப்பமான இனிப்பு வகை .அதிலும் இந்த பீட்ரூட் அல்வா என்றால் மிகவும் பிடிக்கும்.vasanthra
-
-
பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)
#GA4 பாலில் சர்க்கரை சேர்க்காமல் பால்கோவா செய்து பீட்ரூட்டை சேர்த்து செய்த அல்வா. Meena Ramesh -
பாசிப்பருப்பு அல்வா (Paasiparuppu halwa recipe in tamil)
#GA4 #week6மிகவும் சுலபமாக செய்யக்கூடிய வகையில் நான் இந்த பாசிப்பருப்பு அல்வா செய்தேன். கொஞ்சம் வித்தியாசமாக பாசிப்பருப்பு, கடலை மாவு ,கண்டன்ஸ்டு மில்க் வைத்து இந்த ரெசிபி செய்துள்ளேன். Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
-
-
-
பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)
#kulfi #arusuvai1 #potkulfi Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
சுரைக்காய் அல்வா (Suraikkaai halwa recipe in tamil)
#pooja நவராத்தி விழாக்களில் பெரும்பாலும் பொதுவாக செய்யக்கூடிய அல்வா வகைகளில் ஒன்று இந்த சுரைக்காய் அல்வா Viji Prem -
-
பேரிச்சம்பழம் பீட்ரூட் ரோல் (Peritcham pazha beetroot roll recipe in tamil)
#arusuvai3 #goldenapron3 Muniswari G -
முத்தன்ஜன் (Muttanjan sweet recipe in tamil)
Bangalore marriage sweet, எனக்கு பிடித்த ஸ்வீட்😍 Azmathunnisa Y -
பீட்ரூட் கீர் /Beetroot Kheer (Beetroot kheer Recipe in Tamil)
#nutrient3#goldenapron3பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக்குகிறது .பீட்ரூட்டில் இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இத்தகைய சத்து நிறைய பீட்ரூட்டை ஜூஸாகவோ, வேகவைத்து கீர் ஆகவோ செய்து பருகலாம் . Shyamala Senthil
More Recipes
கமெண்ட் (6)