மாம்பழ ஐஸ்கிரீம்

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

மாம்பழ ஐஸ்கிரீம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
4-6 பரிமாறுவது
  1. 1 கப் ஃப்ரெஷ் க்ரீம்
  2. 1 கப் அரைத்த மாம்பழ விழுது
  3. 1/2 கப் கண்டன்ஸ்டு மில்க்
  4. 2 டேபிள்ஸ்பூன் பால் பவுடர்
  5. 1/2 எலுமிச்சை சாறு
  6. 1 டேபிள்ஸ்பூன் நறுக்கிய பாதாம், பிஸ்தா

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    பவுலில் சில்லென இருக்கும் ஃப்ரெஷ் கிரீமை சேர்த்து 5 நிமிடம் எலக்ட்ரிக் பீட்டரை வைத்து பீட் செய்யவும் 5 நிமிடம் கழித்து படத்தில் காட்டியவாறு எடுக்கும் பொழுது ஃப்ரெஷ் க்ரீம் கீழே விழாமல் க்ரீம் போல் இருக்க வேண்டும்

  2. 2

    அதன் பிறகு இதில் மாம்பழச்சாறு கண்டன்ஸ்டு மில்க் பால் பவுடர் எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு நிமிடம் அனைத்தையும் நன்றாக கலக்குமாறு பீட் செய்யவும்

  3. 3

    இறுதியாக நறுக்கிய பாதாம் பிஸ்தாவை சேர்த்து நன்றாக கலந்து காற்றுப் புகாத கண்ணாடி அல்லது டப்பாவில் ஊற்றி குறைந்தது 8 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்

  4. 4

    எட்டு மணி நேரம் கழித்து இதனை எடுத்து பரிமாறவும்

  5. 5

    சுவையான அட்டகாசமான இந்த கோடை காலத்திற்கு ஏற்ற குளு குளு மாம்பழ ஐஸ்கிரீம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes