தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
6 நபர்
  1. 1/2 கப்பச்சை பயறு
  2. 2வெங்காயம், தக்காளி 1 இஞ்சி பூண்டு விழுது 1 டிஸ்பூன்
  3. 1/2 டீஸ்பூன்மஞ்சள்தூள் , மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன்
  4. 1 1/2 டீஸ்பூன்தணியாதூள்
  5. 1 ஸ்பூன்கரம் மசாலா
  6. 1/4 கப்தேங்காய்
  7. 1 டிஸ்பூன்சோம்பு
  8. 1 டீஸ்பூன்சீரகம்
  9. 1 டீஸ்பூன்பொட்டுகடலை
  10. 1 டீஸ்பூன்எண்ணெய்
  11. 1 டீஸ்பூன்நெய்
  12. சிறிதளவுகறிவேப்பிலை ‌
  13. சிறிதளவுகொத்தமல்லி
  14. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் 1/2 கப் பச்சை பயறை கடாயில் வறுத்து நன்றாக அலசி குக்கரில் உப்பு சேர்த்து வேக விடவும்.

  2. 2

    4விசில் வைத்து இறக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் சோம்பு வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  3. 3

    வதங்கியதும் கறிவேப்பிலை மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் உப்பு தணியாதூள் கரம் மசாலா போட்டு வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும்.பின்னர் தண்ணீர் ஊற்றி வேக வைத்த பச்சை பயறு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

  4. 4

    மிக்ஸியில் தேங்காய் சோம்பு பொட்டுகடலை சேர்த்து விழுதாக அரைத்து பச்சை பயறு ரன் சேர்க்கவும்.நன்றாக கொதித்தவுடன் இறக்கவும்.

  5. 5

    இப்போது சுவையான பச்சை பயறு கிரேவி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

kotee
kotee @kappu
அன்று

Similar Recipes