தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. அரை கிலோஅரிசி , கடலை எண்ணெய் தேவையான அளவு
  2. 2வெங்காயம், தக்காளி 5
  3. 1 ஸ்பூன்உளுத்தம் பருப்பு , கடுகு சிறிது, முந்திரி 12, கடலைப்பருப்பு 2 ஸ்பூன், பட்ட மிளகாய் 5
  4. பூண்டு சிறிது, கருவேப்பிள்ளை, மல்லி, மஞ்சள் தூள் அரை ஸ்பூன், மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  5. 2 டேபிள் ஸ்பூன்நெய் , பெருங்காயத்தூள் சிறிது

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு கடலை எண்ணெய் சேர்க்கவும் பிறகு கடுகு,உளுத்தம்பருப்பு, பட்ட மிளகாய்,கடலைப்பருப்பு,முந்திரி, ஆகியவற்றை சிவக்கும் வரை நன்றாக வறுக்கவும

  2. 2

    பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு நன்றாக இடித்து சேர்த்து நன்றாக வதக்கவும்....

  3. 3

    பிறகு தக்காளியை சேர்த்து நன்றாக மசிய விட்டு வதக்கவும்....

  4. 4

    முதலில் சாதத்தை முக்கால் பதத்தில் வடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.,....

  5. 5

    தக்காளி மசிந்து நன்றாக வதங்கியதும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும்.. நன்றாக கொதித்து திரண்டு வரும்போது நெய்யை சேர்த்து பிரட்ட வேண்டும் பிறகு மல்லித்தழை சேர்த்து நன்றாக பிரட்டவும்..,

  6. 6

    இப்போது ஆற வைத்துள்ள சாதத்தை இதில் சேர்த்து நன்றாக பிரட்டவும் கடைசியில் சிறிது மல்லித்தழை சேர்த்து நன்றாக பிரட்டவும் இப்போது சூடான தக்காளி சாதம் ரெடி....😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

💝Yasin 💞Farshana💝
அன்று

Similar Recipes