சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம்,தக்காளி,வெள்ளரிக்காய்,பச்சை மிளகாய் நறுக்கி கொள்ளவும்.
- 2
வேர் கடலை வறுக்கவும்.
- 3
வானலில் எண்ணெய் விடாமல் மசாலா பொருட்களை சேர்க்கவும்.
- 4
மசாலா வேர்கடலை பவுலில் சேர்த்து அதில் நறுக்கிய காய்களை போடவும்.நன்கு கலக்கவும்.
- 5
வேர்கடலை சாலட் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மசாலா மேகி பேல் (Masala maggi bhel recipe in tamil)
இது ஒர் fusion receipe. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது மற்றும் பெரியவர்களும் விரும்பி சாபிடுவார்கள்.#nandys_goodness Saritha Balaji -
ரெட் பீன்ஸ் சாலட் (Red beans salad recipe in tamil)
#GA4 ரெட் பீன்ஸ் மற்றும் வெள்ளை கொண்டை கடலை இருப்பதால் சத்தானது மற்றும் சுவையானது. Week 21 Hema Rajarathinam -
முளைக்கட்டிய தானிய சாலட்
#goldenapron3 week15 sproutsமுளைக்கட்டிய தானியங்களில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது. Manjula Sivakumar -
-
-
-
-
வேர்கடலை சாலட்
#AsahikaseiIndia இந்த வேர்க்கடலை சாலட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உடல் நலத்திற்கும் ஏற்றது Siva Sankari -
-
*வெஜ் சாலட்* (சம்மர் ஸ்பெஷல்)(veg salad recipe in tamil)
கோடை காலம் ஆரம்பமாகி விட்டது.இந்த கோடையை தணிக்க, குளிர்ச்சியான காய்கறிகள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.உடலின் வெப்பத்தை தணிக்க, காய்கறிகள், பழங்கள், கீரைகள், பால் போன்றவை தேவை.மேலும் காய்கறிகளை சாலட் போல் செய்து சாப்பிட்டால் கூடுதலான சத்துக்கள் கிடைக்கும். Jegadhambal N -
-
-
-
-
-
-
-
-
வெள்ளரிக்காய் சாலட்
#Lockdown2#book#வீட்டில் இருப்பதை வைத்து சாலட் செய்தேன். சாலட் என்றால் கேரட் பீட்ரூட் இருக்கும்.எங்கள் வீட்டில் இல்லை, போய் வாங்க முடியவில்லை, முடியாத காரணத்தினால் வீட்டில் இருப்பதை மட்டும் வைத்த சாலட் செய்தேன். சாப்பிட்டவுடன் நன்றாக பசி எடுக்கும். sobi dhana -
-
குழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா
குழந்தைகளுக்கு சில்லி பரோட்டா ரொம்ப பிடிக்கும். ஹோட்டலில் கிடைக்கும் சில்லி பரோட்டாவை வீட்டிலேயே எளியமுறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.. The.Chennai.Foodie -
-
-
-
இனிப்பு சோளம் 🥗 சாலட் (Inippu solam salad recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாலட் #GA4#week5 mutharsha s -
-
ராஜா ஸ்பெஷல் (மசாலா கடலைக்காய்)
இது கர்நாடகாவில் மிகவும் பிரபலமான தெரு தின்பண்டங்களில் ஒன்றாகும் (இந்தியா முழுவதும் இருக்கலாம்). எல்லோரும் நேசித்தார்கள். நீ சாப்பிடும்போது உன்னை ராஜாவாக உணர முடியும். நிலக்கடலை வறுத்தெடுத்து, மீதமுள்ள அனைத்து பொருட்களும் புதியதாக இருப்பதால், இது பல வேறுபாடுகள் மற்றும் மிகவும் ஆரோக்கியமாக உள்ளது.aloktg
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15187622
கமெண்ட்