சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் சேர்த்து 3 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் பிறகு அதில் தோலுரித்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக மசித்து எடுத்துக் கொள்ளவும் 2 டேபிள் ஸ்பூன் கார்ன்ஃப்ளார்
- 2
2 டேபிள் ஸ்பூன் பிரட் தூள் அரை டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து
- 3
நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு ஒரு சப்பாத்தி தேய்க்கும் கட்டையில் மாவு உருண்டையை வைத்து கையால் தட்டிக் கொள்ளவும் பிறகு ஒரு சிறு வட்ட வடிவிலான மூடியை வைத்து சிறு சிறு உருண்டையாக கட் பண்ணி எடுத்துக்கொள்ளவும் பிறகு அதுக்கு ஒரு ஸ்ட்ரா வைத்து கண்கள் போல் செய்து கொள்ளவும் பிறகு வளைவான ஸ்பூனை வைத்து வாய் வடிவில் செய்து கொள்ளவும்
- 4
பிறகு ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் செய்து வைத்த பொட்டேட்டோ ஸ்மைலி ஒவ்வொன்றாகப் போட்டு பொரித்து எடுக்கவும்
- 5
டேஸ்டான குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பொட்டேட்டோ ஸ்மைலி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்


பொட்டேட்டோ ஸ்டிக்ஸ் (potato sticks recipe in tamil)


ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் french fries recipe in tamil


பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ்


பொட்டேட்டோ கட்லெட


வெண்டைக்காய் 65 (Vendaikkaai 65 recipe in tamil)


சீஸி கார்ன் பொட்டேட்டோ நக்கட்ஸ்


பொட்டேட்டோ ஹஸ் பிரவுன்


வெங்காய ரிங்ஸ்


உளுந்து வடை


புதுவிதமான கட்லட்


#பிரட்சீஸ்பைட்ஸ்


#பிரெட் சீஸ்பைட்ஸ்


கோதுமை பிரட் ஹல்வா


பொட்டேட்டோ ஸ்டிக்


பிரட் ஸ்மைலி (Bread Smilie Recipe in Tamil)


பலாப்பழ சக்கை கிரிஸ்பி 65


வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச்


ஸ்வீட் கார்ன் பொட்டேட்டோ ஸ்டஃப்டு மிர்ச்சி #பொரித்த


சீஸ் கார்லிக்பிரட்(Cheesy Garlic Bread)


லட்டு


சிக்கன் கிப்ட் பாக்ஸ்


உருளைக்கிழங்கு ஸ்மைலி


பிரட் சீஸ் பால்ஸ் (Bread CHeese Balls Recipe in Tamil)


மசால் வடை


#பொட்டேட்டோ சீஸ் பால்ஸ் (Potato cheese balls Recipe in Tamil)


வாழைக்காய் கபாப்


பொட்டேட்டோ ஃபிங்கர் ஃப்ரை (Potato finger fry recipe in tamil)


வாழைத்தண்டு சிப்ஸ்


எக் பொட்டேட்டோ ஃப்ரைடு குரோக்கெட் டோஸ்ட் உருளைக்கிழங்கு போண்டா/ egg stuffed potato bonda recipe

கமெண்ட்