எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
2 பேர்கள்
  1. கால்கிலோசிக்கன்
  2. 4ஸ்பூன்தேங்காய் அரைத்தது
  3. வறுத்துஅரைக்க
  4. அரைஸ்பூன்மிளகு
  5. 1ஸ்பூன்மல்லி
  6. 2ஏலக்காய்
  7. 1பட்டை
  8. அரைஸ்பூன்சோம்பு
  9. அரைஸ்பூன்சீரகம்
  10. 6சிறியவெங்காயம்
  11. 1தக்காளி
  12. 1இஞ்சி துண்டு
  13. 4பூண்டு - பல்
  14. தேவையானஅளவுஉப்பு
  15. தேவையானஅளவுதண்ணீர்
  16. தேவையானஅளவுஎண்ணெய்
  17. ஸ்பூன்மஞ்சள் பொடி

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில்சிக்கனை சுத்தம் செய்துவைத்துக்கொள்ளவும்.

  2. 2

    வறுத்து அரைக்க-மல்லி,மிளகு,ஏலக்காய்,பட்டை, சோம்பு, சீரகம்வறுத்துஅரைக்கவும்.

  3. 3

    அடுத்துவறுக்காமல்அரைக்க -தேங்காய்அரைத்தது,தக்காளி,.வெங்காயம்கொஞ்சம்,இஞ்சி,பூண்டுஇவைகளையும் அரைத்துக்கொள்ளவும்.

  4. 4

    பின்குக்கரைஅடுப்பில்வைத்து தேவையானஎண்ணெய்விட்டு கட் பண்ணிய வெங்காயம்போட்டுவதக்கியதும்,சிக்கனைபோட்டு வதக்கவும்.பின் வறுத்துஅரைத்தபொடி,வறுக்காமல்அரைத்ததக்காளிகிரேவி, உப்பு,மஞ்சள் பொடி.போட்டு நன்குகொதிக்கவிடவும்தேவையானதண்ணீர்விடவும்.கொதித்ததும்குக்கரைமூடி வைத்து 3 விசில்வந்ததும்இறக்கவும்.கிரேவிபதமாகவந்துஇருக்கிறதாஎன்றுபார்த்துக்கொள்ளவும்சிக்கன் கிரேவி ரெடி..

  5. 5

    சப்பாத்தி, சாதத்திற்கு நல்ல காம்பினேஷன்.சூப்பர்டேஸ்ட்.🙏😊நன்றி, மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes