மாம்பழ குச்சி ஐஸ் (Mango Popsicles)

Nalini Shanmugam @Nalini
சமையல் குறிப்புகள்
- 1
மாம்பழத்தை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளவும். முந்திரி பாதாம் மற்றும் பிஸ்தா பருப்புகளை கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- 2
மாம்பழத் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் பால் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு குழைவாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
அரைத்த பருப்புகளை மாம்பழக் கூழில் நன்கு கலந்து மூன்று டம்ளர்களில் (அளவு 150 ml) முக்கால் அளவு வரும் வரை நிரப்பவும். இவற்றை ஃப்ரீசரில் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் வைக்கவும்.
- 4
பின்பு எடுத்து ஐஸ் குச்சிகளை டம்ளர்களில் நடுவில் செருகவும். பின்பு இவற்றை 6 மணி நேரம் ஃபிரீஸ் பண்ணி எடுக்கவும். சுவையான குழந்தைகள் விரும்பும் குச்சி ஐஸ் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மாம்பழ குல்ஃபி (Mango kulfi recipe in tanil)
#birthday1


மாம்பழ ஐஸ் கிரீம் (Maambala icecream recipe in tamil)
Mango


மாம்பழ கேசரி(mango kesari recipe in tamil)
#birthday2


Mango kulfi🍡🍡 (Mango kulfi recipe in tamil)
#mango #book குழந்தைகள் ஐஸ்கிரீம்வேண்டும் என்று கேட்டதால் மாம்பழத்தில் குல்பிசெய்தோம். 🍡🍡


மேங்கோ மில்க் பர்பி
#AsahiKaseiIndia


மாம்பழ செர்ரி நட்ஸ் ஐஸ் கிரீம்
#ice - மாம்பழம்,செர்ரி மற்றும் நட்சின் அருமையான சுவையுடன் கூடிய சீக்கிரத்தில், வீட்டில் இருக்கும் பொருட்கள் வைத்து எளிமயான முறையில் செய்ய கூடிய ஐஸ் கிரீம்...


மாம்பழ ரசமலாய் (Mango Rasamalaai Recipe in Tamil)
#mango


மாம்பழ ஐஸ்கிரீம்
#AsahiKaseiIndia #no-oil


Vegan Mango sorbet
#AsahiKaseiIndia


மாம்பழ பாஸந்தி (Maambala basundi recipe in tamil)
#GA4


மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda)
#3mமிகவும் இனிப்பான சுவையான மாம்பழத்தை நாம் மில்க் பேடா வாக செய்தும் சுவைக்கலாம்


மாம்பழ ஐஸ்(mango ice recipe in tamil)


மாம்பழ பிர்னி / mango phirni receip in tamil
#milk


* மாம்பழ ஸ்மூத்தி *(mango smoothi recipe in tamil)
@ramevasu, சகோதரி, மீனாட்சி அவர்களது ரெசிபி இது.செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது, நன்றி சகோதரி.


மாம்பழ ஸ்வீட் ஐஸ் கிரீம் (Maambala sweet icecream recipe in tamil)
#clicksbyharsh


மாம்பழ சுழியம்(mango suzhiyam recipe in tamil)
#Birthday2தேங்காய் சுழியம் பருப்பு சுழியம் போல இது மிகவும் நன்றாக இருக்கும் இதனுடைய மணம் ருசி மிகவும் நன்றாக இருக்கும்


மாம்பழ கேசரி (Maambala kesari recipe in tamil)
#clicksbyharsh


மாம்பழ ஐஸ் கிரீம் (Maambazha icecream Recipe in Tamil)
#golden apron3#week17#nutrient3#book


பால் கொழுக்கட்டை(pal kozhukattai recipe in tamil)
#welcome 2022 இந்த புத்தாண்டில் முதல் ரெசிபியாக எனக்கு மிகவும் பிடித்த பால் கொழுக்கட்டை உடன் துவங்கிறேன்


குங்குமப்பூ குல்ஃபி
#ice


டபுள் டக்கர் மாம்பழ லட்டு (Double Takkar Mango Laddu)
#3mவெளியில் மாம்பழத்தின் தித்திக்கும் சுவையுடனும் உள்ளே நட்ஸ் ட்விஸ்ட் வைத்து செய்த சுவையான டபுள் டக்கர் மாம்பழ லட்டு 😋😋😋


ரவை மாம்பழ கேக்
#arusuvai1


பட்டர்புரூட்&மாம்பழஸ்மூத்தி
#asahikaseiIndia


தலைப்பு : மாம்பழ ஸ்மூத்தி(mango smoothi recipe in tamil)
#birthday2


மாம்பழ ஜாம் (Mango jam)
#3m


மால்கோவா(malkova recipe in tamil)
மாம்பழத்தில் உள்ள மா மற்றும் பால்கோவாலிருந்து ல்கோவா சேர்த்து மால்கோவா என்று பெயர் வைத்துற்ளேன்#birthday2


மாம்பழ குல்பி(mango kulfi recipe in tamil)
#m2021


மாம்பழ பாயசம் / Mango kheer receip in tamil
#milk


மாம்பழலஸ்ஸி
#asahikaseiIndia


மாம்பழ குல்பி ஐஸ் (Maambala kulfi ice recipe in tamil)
#goldenapron3

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15188739
கமெண்ட்