தேவையான பொருட்கள்

10mins
6 பரிமாறுவது
  1. சான்விச் சட்னி அரைக்க:
  2. 1/2கப் வேர்க்கடலை
  3. 1கைப்பிடி முந்திரி
  4. 3பச்சை மிளகாய்
  5. உப்பு
  6. 1கட்டு கொத்தமல்லி தழை
  7. 1/4 பகுதி எலுமிச்சை பழம் சாறு
  8. 6பல் பூண்டு

சமையல் குறிப்புகள்

10mins
  1. 1

    1/2 கப் வேர்க்கடலை தோல் நீக்கி எடுத்து கைப்பிடி முந்திரிப் பருப்பு,3 பச்சை மிளகாய், 1/4 பகுதி எலுமிச்சைபழம் சாறு, உப்பு,6 பல் பூண்டு எடுத்து வைத்து, 1கட்டு கொத்தமல்லி தழை கழுவி எடுத்து வைக்கவும். இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைக்கவும்.

  2. 2

    மிக்ஸி ஜாரில் இருந்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். சுவையான சாண்ட்விச் சட்னி ரெடி.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes