நிலக்கடலை பர்பி

Saranya Surendhar
Saranya Surendhar @saranya3
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
மூன்று பெயர்
  1. 300 கிராம்வேர்க்கடலை
  2. 200 கிராம்சர்க்கரை
  3. 4 டீஸ்பூன்எண்ணெய்
  4. 4ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் நிலக்கடலையை வறுத்து தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் அதை போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொண்டு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கம்பிப் பதம் பாவு காய்ச்சவும்

  3. 3

    பிறகு அரைத்த நிலக்கடலையை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி விட்டு கெட்டி பதம் வந்ததும் நெய் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும்

  4. 4

    பிறகு நெய் தடவிய தட்டில் கொட்டி தேவையான வடிவத்தில் கட் பண்ணி பரிமாறலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saranya Surendhar
அன்று

Similar Recipes