நாட்டுக்கோழி சுக்கா (nattukozhi chhuka in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
நாட்டுக்கோழியை குக்கரில் போட்டு அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது,
1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும் - 2
அதனுடன்1 /2 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்
- 3
வறுத்து அரைக்க : பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம், அன்னாசிபீ,பிரிஞ்சி இலை, மராட்டிமொட்டு போட்டு வெறும் கடாயில் வறுத்து பின் ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ள வேண்டும்
- 4
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
- 5
கருவேப்பிலை சேர்த்து பின் வறுத்து பொடியை சேர்த்து நன்கு கிளறவும் 2ஸ்பூன் மல்லி தூள் சேர்த்து வதக்கவும் பின்னர் வேகவைத்த நாட்டுக்கோழியை சேர்க்கவும்
- 6
எண்ணெய் பிரிந்து வரும் போது குருமிளகு தூள் மற்றும் பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்து வதக்கவும்
- 7
சுவையான ஆரோக்கியமான நாட்டுக்கோழி சுக்கா தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
செட்டிநாட்டு நாட்டுக்கோழி சுக்கா வறுவல்
#mom #ilovecooking நாட்டுக்கோழி நல்லெண்ணெய் சேர்த்து சமைத்து சாப்பிடனும் உடம்புக்கு மிகவும் நல்லது #india2020 Vijayalakshmi Velayutham -
நாட்டுகோழி மிளகு வறுவல் (Naatu Kozhi Milagu Varuval Recipe in Tamil)
#ebook K's Kitchen-karuna Pooja -
நாட்டுக்கோழி குழம்பு(nattukoli kulambu recipe in tamil)
#JP என் வீட்டில்,சிக்கன் குழம்பு செய்தால்,அதிக மசாலா இல்லாமல்,தண்ணியாகவும் இல்லாமல், சாப்பிட விரும்புவார்கள். இந்த முறையில் செய்த பொழுது என்ன எதிர்பார்ப்பு இருந்ததோ,அவைகளை பூர்த்தி செய்ததுபோல் இருந்தது. நீங்களும் முயன்று பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
-
செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
#mom #india2020 நாட்டுக்கோழி குழம்பு நல்லெண்ணெயில் செய்து சாப்பிடுவது உடம்புக்கு வலிமை. Vijayalakshmi Velayutham -
-
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad) Revathi -
🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4 #WEEK23 Ilakyarun @homecookie -
-
செட்டிநாடு மட்டன் சுக்கா(Chettinadu mutton sukka recipe in tamil)
#GA4#week23#chettinad Aishwarya MuthuKumar -
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
#nvஅசைவப் பிரியர்களுக்கு மட்டன் ஒரு மிகவும் பிடித்த உணவாகும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது மற்றும் உடல் சோர்வுற்று காணப்படுவதற்கு இஞ்சி பூண்டு மிளகு சேர்த்து நாம் கிரேவியாக வைத்துக் கொடுக்கும் பொழுது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
-
-
சீக்ரெட் கரம் மசாலா(garam masala recipe in tamil)
அனைத்து மசாலா குழம்பு வகைகளுக்கும் இதை சேர்த்தால் மிக சுவையாக இருக்கும்... ஒவ்வொருவரும் ஒரு ஒருவிதத்தில் கரம் மசாலா தயார் செய்வர்... RASHMA SALMAN -
காலிஃப்ளவர் குருமா (Cauliflower kurma recipe in tamil)
சுவையான குருமா அனைத்திற்கும் ஏற்றது.. #COOL# Ilakyarun @homecookie -
-
-
-
மட்டன் சுக்கா (Mutton CHukka Recipe in Tamil)
#hotel மதுரை உணவகங்களில் மிகபிரபலம் இந்த மட்டன் சுக்கா ,இந்த சுவைநிறைந்த சுக்காவை வீட்டில் தயாரித்து மகிழலாம்!Ilavarasi
-
-
நாட்டுக்கோழி குழம்பு(country chicken curry recipe in tamil)
#நாட்டுக்கோழிகுழம்பு Sudharani // OS KITCHEN -
-
-
-
அரைத்த தேங்காய் நாட்டுக்கோழி குழம்பு (Araitha thenkaai naatukozhi kulambu recipe in tamil)
#coconut Nithyakalyani Sahayaraj -
நாட்டுக்கோழி மிளகு வறுவல்/ Pepper Chicken recipe in Tamil
மிளகு, சோம்பு, கருவேப்பிலை இவைகளை கடாயில் வறுக்கவும். பிறகு அரைத்து பொடி பண்ணி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது வதக்கி மிளகாய் தூள், அரைத்து பொடி பண்ணியதில் பாதி தூள் சேர்த்து நன்கு வதக்கி அதில் சுத்தம் செய்த கோழியை சேர்த்து வதக்கவும். பிறகு தண்ணீர் சிறிது சேர்த்து உப்பு சேர்த்து கிண்டி குக்கரை மூடவும். குக்கர் விசில் வந்துகுறைவான தீயில் 5நிமிடம். வைத்து குக்கரை திறந்தாள், கம,கம வாசனை யுடன், எண்ணெய் பிரிந்து மிகவும் ருசியான காரசாரமான மிளகு கோழிகறி தயார்#Chef Deena Yasmeen Mansur -
சீரகசம்பா நாட்டுக்கோழி பிரியாணி(Naattukozhi Briyani recipe in tamil)
#mom #india2020 Vijayalakshmi Velayutham
கமெண்ட்