சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ஆயில் விட்டு வெந்தயம், கருவடம் போட்டு தாளிக்கவும்.
- 2
அடுத்து அதில் வெங்காயம் போட்டு, பிரவும் கலர் வரும் வரை வதக்கவும்.
- 3
பிறகு தக்காளி சேர்த்து மைய வதக்கவும்.
- 4
அடுத்து அதில் உப்பு, மஞ்சள் பொடி, மல்லி பொடி சேர்க்கவும்.
- 5
அடுத்து அதில் மிளகாய் பொடி சேர்த்து 2நிமிடம் வதக்கவும்.
- 6
துருவிய தேங்காயை மிக்சியில் அரைத்து, அதையும் சேர்த்து வதக்கவும்.
- 7
2நிமிடம் வதக்கிய பிறகு புளி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விடவும். அடுத்து அதில் வெல்லம், மாங்காய் சேர்க்கவும்.
- 8
சில மாங்காய் சீக்கிரம் வெந்து விடும். அதை மீன் சேர்க்கும் போது போட்டால் போதும். இது கெட்டியான மாங்காய் அதனால் முதலிலேயே சேர்த்து விட்டேன்.
- 9
குழம்பு நன்கு கொதித்து பச்சை வாசனை போன பிறகு மீன் சேர்க்கவும்.
- 10
மீன் சேர்த்து 5நிமிடம் கொதித்தால் போதும். சூப்பரான மீன் குழம்பு ரெடி நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
கன்னியாகுமாரி ஸ்டைல் அரைச்சு வெச்ச மீன் குழம்பு
#vattaramweek4பொதுவாக மீன் குழம்பு தமிழ் நாட்டின் மிகவும் பிரபலமான உணவுப் பட்டியலில் நீங்கா இடத்தைப் பிடித்திருப்பது ...அதுவும் கன்னியாகுமரியில் சமைக்கும் மீன் குழம்பிற்கு தனி பக்குவம் உண்டு...வாங்க சுவைக்கலாம்.... Sowmya -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்